சுஜித்துக்காக கோவில், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை!

சுஜித்துக்காக கோவில், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை!   நாகப்பட்டினம்: 


திருச்சி, மணப்பாறை நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துறை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டி பல கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.


சுஜித்தை காப்பாற்ற வேண்டி சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் பிரார்த்தனை செய்கின்றனர். மற்றவர்களையும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கின்றனர். குழந்தை மீட்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.சுஜித்துக்காக நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது. வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில், மாற்று திறனாளிகளும், குழந்தைகளும், சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.