தங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு 


சென்னை:


தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று மாலை 1கிராம்ரூ.3,657-க்கும் 1 பவுன் ரூ.29,256-க்கும் விற்பனையானது. 


இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.3,647-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.29,176-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராமுக்கு 30 காசு குறைந்து இன்று கிராம் ரூ.49.10-க்கும், 1கிலோ ரூ.49 ஆயிரத்து 100-க்கும் விற்பனையாகிறது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.