'பிகில்' மாஸ்: ரசிகர்கள் ஆர்வம்

'பிகில்' மாஸ்: ரசிகர்கள் ஆர்வம் 


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விஜய்யின் மெர்சல் படத்திற்கு பிறகு பிகில் படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை ‘Bigil, Poduravediya, வெறித்தனம், தளபதி 63, Bigil Diwali’ உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளுக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த எமோஜிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, ஜாக்கிஷெராப், கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பிகில் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் கடும் ஆர்வத்தில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருகிறார்கள். Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.