ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம்- தமிழக முதல்வர்

ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம்- தமிழக முதல்வர் சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட் நாள் விழாவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது. 

சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.


இந்தியத் துணைக் கண்டத்தில் முதன் முதலில் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட்டார்.

கப்பல் கட்டுவதில் தமிழர்கள் உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தின் எல்லையை நிர்ணயித்து தமிழ்நாடு உருவாக காரணமாக இருந்த அனைத்து தலைவர்களையும் நினைவு கூறவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.