அதிமுக ஆலோசனை கூட்டம் 6ம் தேதி!

அதிமுக ஆலோசனை கூட்டம் 6ம் தேதி!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது.
சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கூட்டணியை இறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.