செந்தில் வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது

செந்தில் வீட்டை குத்தகைக்கு விட்டவர் கைது 

நடிகர் செந்திலுக்கு சொந்தமான வீட்டை தனது வீடு எனக்கூறி குத்தகைக்கு விட்டு முறைகேட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சாலிக்கிராமத்தில் வசித்து வரும் காமெடி நடிகர் செந்தில் அதேபகுதியில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் உள்ள 7 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை, சகாயராஜ் என்பவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 2013ம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் சகாயராஜ், செந்திலுக்கு தெரியாமல் அவரின் ஒவ்வொரு வீட்டையும் தனது வீடு என்று கூறி ஐந்து முதல் 10 லட்சம் ரூ பாய் வரை குத்தகைக்கு விட்டுள்ளார்.
இது குறித்து அறிந்த செந்தில் மோசடியில் ஈடுபட்டதாக சகாயராஜ் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 
அதனடிப்படையில் சகாயராஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.