தூத்துக்குடி ரயில்நிலைய தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது!

தூத்துக்குடி ரயில்நிலைய தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது!  

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.