மத்திய அரசிடம் நிதியை வழங்க கோரி கோரிக்கை- ஓ.பி.எஸ்

மத்திய அரசிடம் நிதியை வழங்க கோரி கோரிக்கை- ஓ.பி.எஸ்  

சென்னை: 
தமிழகத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2020- 2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றபோது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் தமிழகத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி ஆகியவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.