வட சென்னையில் எம்.ஜி.ஆர் 103 வது பிறந்த நாள் பொது கூட்டம்!

வட சென்னையில் எம்.ஜி.ஆர் 103 வது பிறந்த நாள் பொது கூட்டம்!
சென்னை:
எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாள் பொது கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வட சென்னையில் நேற்று R.S ராஜேஷ் (வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னிலையில் வெற்றி வேந்தன் (வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்) தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில்S. செம்மலை (கழக அமைப்பு செயலாளர்), S.புகழேந்தி (தலைமை கழக பேச்சாளர்) B.Kஜெய் குமார் (தலைமை கழக பேச்சாளர்), கணபதி (தலைமை கழக பேச்சாளர்), K.Kமூர்த்தி  (தலைமை கழக பேச்சாளர்), R.S ஜனார்த்தனம் ( R.K நகர் பகுதி கழக செயலாளர்), J.K ரமேஷ் (பெரம்பூர் பகுதி கழக செயலாளர்), A.கணேசன் (மாவட்ட கழக பொருளாளர்)  J.C.B சுரேஷ், முரளிமுருகன் மற்றும் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 


TAMIL LIVE NEWS

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.