புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

புதிய மாவட்டச் செயலாளர்கள்  நியமனம்!


சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்:

தென்காசி தனிமாவட்ட உதயத்திற்கு பின்பு கட்சியின் தென்மண்டல நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைக்கப்பட்டு நெல்லை புறநகர் (அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம்) மாவட்டச் செயலாளராக திரு.செங்குளம்.C.கணேசன் அவர்களும்,

நெல்லை மாநகர் (திருநெல்வேலி, பாளையங்கோட்டை) மாவட்டச் செயலாளராக திரு.ராஜேஷ் அவர்களும்,

தென்காசி தெற்கு (ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர்) மாவட்டச்
செயலாளராக திரு.T.R.தங்கராஜ் அவர்களும்,

தென்காசி வடக்கு (வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில்) மாவட்டச்
செயலாளராக திரு.சின்னசாமி அவர்களும்,

விருதுநகர் மேற்கு (ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்) மாவட்டச் செயலாளராக திரு.லலீத்குமார் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், கோவை மாநகர் தெற்கு (கோவை தெற்கு, சிங்காநல்லூர்) மாவட்டச்
செயலாளராக கோவை திரு.A.R.முத்துராஜ் அவர்களும் இன்று முதல்
நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


TAMIL LIVE NEWS 
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.