வெள்ளையானை படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்!


வெள்ளையானை படத்தின் முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்! 


வெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலான " வெண்ணிலா " பாடலை வெளியிட்டார்  தனுஷ்.

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் "வெள்ளையானை" படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

தற்போது இந்த படத்திலிருந்து " வெண்ணிலா " எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார் . விஜய் நரேன் & சங்கீதா கருப்பாயா ஆகியோர் பாடியுள்ளனர் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.


TAMIL LIVE NEWS

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.