வேலம்மாள் கல்வி குழுமம் சிக்கியது!

வேலம்மாள் கல்வி குழுமம் சிக்கியது! 

வேலம்மாள் கல்வி குழுமம் 532 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்ததை, தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் வேலம்மாள் கல்வி குழும அலுவலங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட 64 இடங்களில் 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதில் கைப்பற்றபட்ட ஆவணங்களை ஆராய்ந்ததில், அந்த குழுமம் 532 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்தது தெரியவந்ததாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் மதுரையில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டாத 2 கோடி ரூபாய் சிக்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.