கொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா!

கொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா!கொடுங்கையூர்:

 ஸ்ரீ விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 3 வது ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா அப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 23 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் திரு T. ஜாகீர் உசேன், M.Com., M.Ed., PhD., திரு B. ஷியாம் சுந்தர், M.Sc., MA மற்றும் இப்பள்ளியின் முதல்வர் முனைவர் திரு V. சூரியகுமார், M.Sc., M.Ed., M.Phil., PhD. D.Lit., P.G.D.C.A. N.L.P மற்றும் இப் பள்ளியின் தாளாளர் திரு N. கிருஷ்ணன், B.A., B.T விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கினர்.


விழாவில் ஜாகீர் உசேன் அவர்கள் நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும்  கதை சொல்லி கேள்வி கேட்டு பரிசு வழங்கினார்.  

சிறப்பு அழைப்பாளர்கள் மாணவ மாணவிகளுக்கு நல் ஒழுக்க அறிவுரைகளையும் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்.

VIDEO HERE:


TAMIL LIVE NEWS

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.