தங்கம் விலை குறைவு!

தங்கம் விலை குறைவு! 


சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது.
31 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வரும் தங்கம் விலை, கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 
இந்நிலையில் நேற்று 3 ஆயிரத்து 891 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 19 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
நேற்று 31 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 152 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 100 ரூபாய் குறைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.