சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி!

சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி!


திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுக்கா பெருமாள்பட்டு கிராம  தலைவர் சீனிவாசன் மற்றும்  வார்டு உறுப்பினர் மீரா ஆகியோர்கள் தலைமையில்  சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி இன்று நடைபெற்றது.

இதில் ஸ்ரீ ராம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்  கலந்து கொண்டு ஸ்ரீராம் நகர்,  எஸ்.வி நகர் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் இருக்கும்  குப்பைகளை அகற்றி நகர்களை தூய்மை படுத்தினார்கள்.   


மேலும் அனைவரும் ஒன்றிணைந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

இதில் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தாமாக முன் வந்து பணிகளை செய்தனர்.  


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.