ஆண்டு கலாச்சார நாள்!

ஆண்டு கலாச்சார நாள்!கொடுங்கையூர்:
ஸ்ரீ விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு. ராஜன் (நடிகர் மற்றும் தயாரிப்பாளர்), திருமதி. மீரா, M.A., B.ED., (DEO North Office), திரு. ராகவன் (நடிகர்), திரு. மணி, M.COM., M.A., M.PHIL., M.ED., மற்றும் இப்பள்ளியின் முதல்வர் முனைவர் திரு V. சூரியகுமார், M.Sc., M.Ed., M.Phil., PhD. D.Lit., P.G.D.C.A. N.L.P மற்றும் இப் பள்ளியின் தாளாளர் திரு N. கிருஷ்ணன், B.A., B.T கலந்து கொண்டனர். 


ஆண்டு கலாச்சார நாள் கொண்டாடப்பட்டது. அதில் மாணவ மாணவிகள் நடன கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் சான்றிதழ்கள் வழங்கினர்.

விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.