திருமண அழைப்பிதழை வழங்கினார்!

March 06, 2020
திருமண அழைப்பிதழை வழங்கினார்! 


சென்னை:

சமத்துவ மக்கள் கழகம் S.குணசுந்தரி (வட சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்) அவர்களின் மகள் திருமணத்தை நடத்தி வைக்க கோரி அழைப்பிதழை சமத்துவ மக்கள் கழகம், நிறுவன தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினார். உடன் S.தங்க முத்து (தலைமை நிலைய செயலாளர்),    V.மாலதி (மாநில மகளிர் அணி துணை செயலாளர்), லார்டு R.பாஸ்கர் (வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்), M.அமராவதி (வட சென்னை மாவட்ட மகளிர்  அணி துணை  செயலாளர்), V. தாரா (R.K நகர் பகுதி செயலாளர்) ஆகியோர்கள் இருந்தனர்.       Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.