அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு!

March 22, 2020
அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு!


சென்னை:

தமிழக அமைச்சரவையில் பால்வள துறை அமைச்சராக இருந்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.  

இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில்: 

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளனர்.tamil live news# live news# tamil live news web tv 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.