யுகாதி தின வாழ்த்து!

March 24, 2020
யுகாதி தின வாழ்த்து!


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்:

தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் புது வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை நாளை (25.03.2020) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்குதலால், உற்றார் உறவினரோடு கலந்து கொண்டாட முடியாமலும், ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இயலாமலும் இன்றைய யுகாதி கொண்டாடப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

இருப்பினும், சக மனிதர்களின் ஆரோக்கியம் கருதியும், தேசத்தின் நலன் குறித்தும் கட்டுப்பாடுகளுடன் பண்டிகையை கொண்டாடி மனநிறை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், யுகாதி பண்டிகை கொண்டாடும் உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைத்து நல்வளங்களையும் பெற்று ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வாங்கு வாழ எனது யுகாதி பண்டிகை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
tamil live news# live news# tamil live news web tv 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.