IRCTC: பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு!

March 06, 2020
 IRCTC: பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு! 


இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (IRCTC) ஒரு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்இந்த நிறுவனம் ரயில் பயணம் சார்ந்த சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது,  கல்வி சுற்றுலாநகர சுற்றுலாசுற்றுலா வாகன ஏற்பாடுசர்வதேச சுற்றுலாசுற்றுலா ரயில்கள்ரயில் பெட்டிகள் ஏற்பாடு செய்வதுஅரசு ஊழியர்களுக்கான விடுமுறைக்கால சுற்றுலாக்கள்பாரத் தர்ஷன் சுற்றுலா ஆகியவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.

 இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலம் 1999 ஆண்டிலிருந்து இதுவரை 377 சுற்றுலாக்களை சிறப்பாக நடத்தியுள்ளது.  மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின்படி உள்நாட்டு சுற்றுலா ஊக்கப்படுத்த இந்த நிறுவனம் பல்வேறு உள்நாட்டு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறதுதற்போது ராமாயண இதிகாச தலங்களுக்கு செல்வதற்கு திருநெல்வேலியிலிருந்து மதுரைதிண்டுக்கல்கரூர்ஈரோடுசேலம்ஜோலார்பேட்டைகாட்பாடிசென்னை சென்ட்ரல்சித்ராக்குட்தாம் – பக்ஸார் - ரகுநாதபுர   சிதமர்ஹி - ஜனக்புரி (நேபால்)  அயோத்திய நந்திக்ராம் -  அலகாபாத் ஸ்ரீங்காவெர்பூர் நாசிக் ஹம்பி  ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் திருநெல்வேலிக்கு வரும் வகையில் ஒரு சுற்றுலா ரயில் இன்று (05.3.2020) இயக்கப்படுகிறது

இந்த ரயிலை மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் திருஅஸ்வினி குமார் சௌபே அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் இன்று (05.3.2020) கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்

இந்த விழாவில் மாண்புமிகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செல்லூர் K. ராஜுமாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் திரு. ஆர். பி. உதயகுமார், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் திரு. வி.ஆர்லெனின்தென்மண்டல இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக பொது மேலாளர் திருஎஸ்ஜெகநாதன்மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் திருவிபிரசன்னாமதுரை ரயில்வே நிலைய இயக்குனர் திருசஜ்ஜன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 இந்த ரயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூபாய் 15990/- கட்டணம் செலுத்த வேண்டும்இந்த கட்டணத்தில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பயணக்கட்டணம்சுற்றுலாத்தலங்களில் தங்கும் வசதிரயில் நிலையங்களில் இருந்து சுற்றுலா பேருந்து வசதிதென்னிந்திய சைவ உணவுபாதுகாவலர் வசதிஜிஎஸ்டி- வரி ஆகியவை அடங்கும்.




Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.