மே 3 வரை ரயில் சேவையும் ரத்து

April 14, 2020

நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, ரயில் சேவை ரத்தும் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) காலை அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரீமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.