1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி!

May 08, 2020
1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி!


சென்னை:

கொருக்குப்பேட்டையில் 1000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை, அ.தி.மு.க வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

இந்த சூழ்நிலையில் வந்து உதவியதற்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர். 


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.