பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்!

May 11, 2020
பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்!


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில்வீடு புகுந்து 10 வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டுபெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை கேள்வியுற்றுமிகவும் மனவேதனை அடைந்தேன். 

மேலும்தந்தையிடம் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்?. 

எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும்நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருங்கங்களுக்குஉச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். 

மேலும் சிறுமி ஜெயஸ்ரீயை இழந்து வாடும்குடும்பத்தாருக்கும்உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடுஅவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.