மக்கள் நீதி மய்யம் சார்பில் உதவி!

May 03, 2020
மக்கள் நீதி மய்யம் சார்பில் உதவி! 


மக்கள் தங்களின் குறைகளை தங்களின் கிராமத்திற்குள்ளேயே நிவர்த்தி செய்து கொள்ள வழி செய்யும் கிராம சபை கூட்டங்கள் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்தது.

கமல் ஹாசனின் தொடர்ச்சியான முயற்சிகளால் மீட்டெடுக்கப்பட்ட கிராம சபை திட்டம் ஆண்டிற்கு நான்கு முறை கூடி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவும், சிறந்த முறையில் நிர்வகிக்கவும் தேவையான முடிவுகளை எடுக்கும்.மே 1,2020 ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இந்த ஆண்டின் இரண்டாவது கிராம சபை கூட்டம், கொரோனா நோய் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டு, தமது பங்களிப்பை சிறப்பாக செய்து வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்த கொரோனா பேரிடர் சூழலிலும் மக்கள் பணியை தொடர மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், உதவி தேவைப்படுவோருக்கு உணவும், உதவிப்பொருட்களையும், பாதுகாப்பு கருவிகளையும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.