மெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை!

May 06, 2020
மெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை! 


புதுக்கோட்டை:

உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலையில் அன்னவாசல் ஊறல் மலை பகுதியில் மெய் வழி சாலை அமைந்துள்ளது. 

இந்த மெய் வழி சாலையில் எல்லா சாதி மதத்தினரும் சாலை ஆண்டவர்கள் அவர்களை வழிபடுவது வழக்கம். 

இந்த சூழ்நிலையில் மெய் வழி சாலை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.    Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.