ஊரடங்கு உத்தரவு மீறல்!

May 13, 2020

ஊரடங்கு உத்தரவு மீறல்!கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.


தமிழகம் முழுவதும், 4 லட்சத்து 59 ஆயிரத்து 055 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 79 ஆயிரத்து 312 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5,11,27,279 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.