அ.தி.மு.க. பொறுப்பாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி!

May 08, 2020
அ.தி.மு.க. பொறுப்பாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி!


சென்னை:

ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட 245 அ.தி.மு.க. பொறுப்பாளர்களின்  குடும்பங்களுக்கு, கொரோனா நிவாரண உதவியை, அ.தி.மு.க வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

இந்த சூழ்நிலையிலும் களத்தில் இறங்கி பணியாற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ்  அவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. 

VIDEO HERE:


செய்தியாளர்: BHUVANESH 


Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.