மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்!

June 17, 2020
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்!தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இன்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.


இன்று 48 பேர் (தனியார் மருத்துவமனை- 10) உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 576 ஆக அதிகரித்துள்ளது. 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 25,463 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 24,621 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

சென்னை - 35,556
அரியலூர் - 397
செங்கல்பட்டு - 3,271
கோவை - 187
மதுரை - 493
நாகப்பட்டினம் - 179
நாமக்கல் - 92
நீலகிரி - 22
பெரம்பலூர் - 148
புதுக்கோட்டை - 71
ராமநாதபுரம் - 194
ராணிப்பேட்டை - 381
காஞ்சிபுரம் - 864
கன்னியாகுமரி - 130
கரூர் - 103
கிருஷ்ணகிரி - 44
கடலூர் - 645
தர்மபுரி - 30
திண்டுக்கல் - 249
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 354
சேலம் - 256
சிவகங்கை - 65
தென்காசி - 162
தஞ்சை - 183
தேனி - 164
திருப்பத்தூர் - 43
திருவள்ளூர் - 2,037
திருவண்ணாமலை - 816
திருவாரூர் - 163
தூத்துக்குடி - 487
நெல்லை - 522
திருப்பூர் - 116
திருச்சி - 179
வேலூர் - 194
விழுப்புரம் - 478
விருதுநகர் - 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.