Articles by "ராசிபலன்"

ராசிபலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2022- ஆம் ஆண்டு இன்றைய ராசி பலன்கள்!


இன்றைய ராசி மேஷம்
மேஷம்


வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பணியில் குறுக்கீடுகள் ஏற்படும். பணநெருக்கடி அதிகரிக்கும். பொறுப்புகள் கூடலாம். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும்.



இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்


மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வளர்ச்சிப்பாதையில் செல்ல சிலரிடம் ஆலோசனை கேட்பீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.


இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்


மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.


இன்றைய ராசி கடகம்
கடகம்


யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.



இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்


வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.


இன்றைய ராசி கன்னி
கன்னி


தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். விட்டுப்போன வரன்கள் மீ்ண்டும் வரலாம். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.



இன்றைய ராசி துலாம்
துலாம்


முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.



இன்றைய ராசி விருச்சகம்
விருச்சகம்


புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.



இன்றைய ராசி தனுசு
தனுசு


புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள்.  நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.


இன்றைய ராசி மகரம்
மகரம்


பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.



இன்றைய ராசி கும்பம்
கும்பம்


புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.


இன்றைய ராசி மீனம்
மீனம்


மனதில் உற்சாகமும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.



               குரு வாழ்க... குருவே துணை..... 





இன்றைய ராசி பலன் 




mesham

மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும்குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும்சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
 
 

reshabam

ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும்ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.


3

மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும்வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும்திடீர் பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

 

kadagam

கடகம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும்தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லதுகுடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


5

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும் தேவையற்ற மனகுழப்பமும் ஏற்படும்மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லதுவியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை.


kannirasi

கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும்பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.


thulam

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாதுசிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


viruchagam

விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம்குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும்முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லதுஉறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


danush

தனுசு
இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.


magaram

மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும்வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர்கடன் பிரச்சினைகள் சற்று குறையும்குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.

 

kumbam

கும்பம்
இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும்வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.


meenam

மீனம்
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள்நண்பர்களின் உதவி கிட்டும்ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 




Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.