ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு!

ஆகஸ்ட் 31  வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு! 


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு  அமல்படுத்தப்படும்

* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி

* சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

* சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

* நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

* தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி

* பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

* பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்

* ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும்

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



COMMENTS

complex{fbig2}/தமிழகம்,இந்தியா,உலகம்
FBbox/https://www.facebook.com/tamillivenews

சினிமா

[சினிமா][carousel1 autoplay]
பெயர்

அரசியல் ஆந்திரா ஆன்மிகம் இந்தியா உலகம் கர்நாடகா கேரளா சட்டம் சினிமா சென்னை தமிழ் நாடு காவல் துறை தமிழகம் தலைப்பு செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் மருத்துவம் ரெயில்வே செய்திகள் வானிலை விளையாட்டு வீடியோ English News
false
ltr
item
Tamil Live News: ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு!
https://1.bp.blogspot.com/-6Tv_2eeE2vU/XyMHk-kmwDI/AAAAAAAALiE/Y2R0J5DIQ4g6DgEpLbVtNaVbqlkGPKdtACLcBGAsYHQ/w500-h355/uradandu%2Broad%2Bsalem.jpg
https://1.bp.blogspot.com/-6Tv_2eeE2vU/XyMHk-kmwDI/AAAAAAAALiE/Y2R0J5DIQ4g6DgEpLbVtNaVbqlkGPKdtACLcBGAsYHQ/s72-w500-c-h355/uradandu%2Broad%2Bsalem.jpg
Tamil Live News
https://www.tamillive.news/2020/07/august31lockdown-lockdown-covid19-tamillivenews-coronalockdown.html
https://www.tamillive.news/
http://www.tamillive.news/
http://www.tamillive.news/2020/07/august31lockdown-lockdown-covid19-tamillivenews-coronalockdown.html
true
2908020262454587778
UTF-8
எந்த பதிவுகளும் இல்லை அனைத்தும் காண மேலும் படிக்க பதிலளிக்க Cancel reply நீக்கி விட செய்தியை வழங்கியவர் HOME பக்கங்கள் செய்திகள் அனைத்தும் காண பரிந்துரைக்கப்பட்ட தகவல்கள் NewsTEN தொகுப்பு தேட அனைத்து தகவல்களும் உங்கள் கோரிக்கையில் எந்த தகவலும் கண்டறியப்படவில்லை முகப்புக்கு திரும்ப Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்று முன் 1 நிமிடத்திற்கு முன் $$1$$ minutes ago 1 மணி நேரத்திற்கு முன் $$1$$ மணி நேரங்களுக்கு முன் நேற்று $$1$$ நாட்களுக்கு முன் $$1$$ வாரங்களுக்கு முன் more than 5 weeks ago Followers தொடர THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy