டிசம்பர் 2020

 ‘குதிரைவால்’ திரைப்படம் கேரள பிரிவில் திரையிட தேர்வு! 

2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர்  கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை  திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.


 சிறந்த சிகிச்சையில் RSRM மருத்துவமனை

சென்னை:

ராயபுரம் சிமிட்ரி சாலையில் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. வட சென்னையின் முக்கிய மருத்துவமனையான இங்கு பிரசவம், கர்ப்பப்பை அகற்றுதல், கருத்தடை உள்பட பல்வேறு சிகிச்சைகள் நடைபெறும். 

இந்த மருத்துவமனையில் தற்போது டாக்டர்.குப்புலக்ஷ்மி கண்காணிப்பாளராக  பொறுப்பு ஏற்றவுடன் மருத்துவ சிகிச்சை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனை என்றாலே அச்சம் ஆகும் சூழ்நிலையில் அனைவரையும் தன் குடும்ப உறவினர்கள் போல் அன்பு காட்டி சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். இவர் வந்தவுடன் தனியார் ஊழியர்களும் உள்ளே பணம் வாங்க அச்சம் அடைந்துள்ளனர். 

எங்கள் டீன் டாக்டர். பாலாஜி ஐயா அவர்கள் வழிகாட்டுதலின் படி மேலும் சிறந்த சேவையை கர்ப்பிணி பெண்களுக்கு செய்வோம் என்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் .   

இதில் தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர்.ராஜலக்ஷ்மி அவர்கள் கர்ப்பிணி பெண்களிடையே அவர்களின் உடல் நிலையை பொறுமையுடன் கேட்டு அன்புடன் பேசி வருவது அனைவரையும் மகிழ்ச்சி அளித்து வருகிறது. 

உறவினர்கள் இல்லாமல் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு "நாங்கள் இருக்கிறோம் வருத்த பட வேண்டாம்" என்று இவர்கள் காட்டும் அன்பிற்கு எல்லையே இல்லை என்று கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இந்த RSRM மருத்துவமனைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.PRESTIGIOUS Mr.TAMIL NADU TITLE!


Chennai: 

Over 500 contestants from the length and breadth of 32 Districts took part in the Mr Tamil Nadu, the open state bodybuilding competition held on Sunday.

 Announcing the details of the popular championship, coach Hari, who is the brain and force behind the event, said that the winner will win substantial prizes and also the right to represent Tamil Nadu in the Mr India contest. 

"The winner of Mr Tamil Nadu R.Dinesh aged 22  from Korattur, has become a celebrity. They can look forward to a grand career in the years ahead," he said. 

"The Indian Body Builders Federation (IBBF) is honoured to collaborate with Coach Hari in organising Mr. Tamil Nadu 2020," Mr. Arasu Mounaguru, General Secretary of TABBA, IBBF said. "Coach Hari and his team is best known for his dream to make every Indian, especially our youth, to follow the steps of fitness by 2030. This event, presented by Team Genetic Champions, aims to celebrate the idea of being fit and healthy," he added.

Mr Tamil Nadu is being organised by keeping in mind all COVID-19 protocols and made sure that the event is safe and secure for every contestant. 

"We are creating a bio-bubble in which contact between the participants is virtually eliminated," Hari revealed. He thanked and congratulated every individual who has managed to work on their physique and fitness despite the pandemic that has hit even normal life. 

"Gyms were shut for so many months.  So it was that much tougher for them to prepare for the championship. But due to their fierce determination and desire, they are all here. And when you look at them, you know they found innovative ways to hone their bodies."

Coach Hari, is a Mr Tamil Nadu 2017, and an acclaimed fitness and wellness coach who has changed the lives of many in the last few years. Also, he is the founder and CEO of Level Up Nutrition that produces Chimera (supplements), Alpha Shield gym wear (India’s 1st antiviral gym wear) and various other fitness solutions. 

We hope that this contest and the contestants, who have worked hard for months and years, will inspire people to start taking care of themselves and start hitting the gyms again.

These young participants will surely serve as an example that there is no need to be afraid of going out to your gym or park and you can be safe as long as you follow the measures set by the government. Healthcare awareness is something that everyone must have and this is our effort in our many measures to take this important to the people of India.

Categories:

Senior: 55Kg, 60Kg, 65Kg, 70Kg, 75Kg, 80Kg, +85Kg

Junior: 55kg to 65kg (one category) 65kg to 75kg (2nd category) 75kg to +85kg (3rd category)

Men’s physique

Short class (below 172cm) Tall class (above 172cm)

Men’s physique junior

Below 21yrs (single category)

Physically challenged Single category

Master’s category + 40yrs (single category)
பாம்பாட்டம் படத்தின் பூஜை படப்பிடிப்புடன் ஆரம்பம்!  

சென்னை:

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, மலையாளம்  கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “பாம்பாட்டம்“  

ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் V.C.வடிவுடையான் இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது.

பூஜையில் சிறப்பு விருந்தினராக  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துனைத்தலைவர் கதிரேஷன், இணைச் செயலாளர் கொட்டப்பாடி ராஜேஷ்,  மற்றும் செயற்குழு உறுபினர்கள் அழகன் தமிழ்மணி, சக்திசிதம்பரம், விஜயமுரளி, பாபு கணேஷ், சௌந்தர், நடிகர் உதயா  மற்றும் இயக்குனர்கள் திருமலை, மோகன் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ்,  மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள்  கலந்துகொண்டனர்.
 Launch of Chennai’s 1st Gaming Café HUZZLE


Chennai:

The hub of Nungambakkam had a buoyant launch of Chennai’s 1st Gaming Café - HUZZLE. The occasion was graced by the honarable Chief Guests Dr. Yashwanth Kumar Venkatraman( Honary Consulate of the Republic of El Salvador) & Ms. Kavitha Ramu IAS(Director Dept. Of ICDS Govt.of Tamilnadu).

Mr. Sujith, Mr. Manoj, Mr.Harry, Mr.Prakash are the concept curators of the Café.The launch event was orchestrated by GR Events Sonali Jain N Kashish Jain and filled by Elite Audience of the Tinseltown of Singara Chennai. Read, Play, Eat , Repeat at Huzzle. Mr.Sujit A Successfull Business Man Says The Cafe Idea Is Curated For The Quick Bytes In Busy Schedule And Bring In The Pocket Friendly Junction For All Age Groups.

FULL VIDEO HERE: SUBSCRIBE & CLICK BELL BUTTON

இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் இசைவாணி.!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி பொருமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார். 

இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.

இன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசைவாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை கூறியதாகவும் மிகுந்த உற்சாகத்தோடு கூறினார் இசைவாணி.கலர்ஸ் கிச்சன்: இந்த வார சுவையான ரெசிபிகள்!


சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதோடு குறைவில்லாத கேளிக்கையையும் சேர்த்துத் தரும் நிகழ்வான கலர்ஸ் கிச்சனின் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா உடன் பிரபல ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ராவும் உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். 

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கலர்ஸ் கிச்சன் என்ற இந்த நிகழ்வை நீங்கள் தவறாமல் கண்டு ரசிப்பதற்கான மூன்று சுவையான காரணங்கள் இதோ.

 சமையற்கலை: 

உணவு பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபல்யத்தை கொண்டிருப்பவரும் சமையற்கலை விற்பன்னருமான செஃப் தாமு, பாரம்பரியமான, கடந்தகால நினைவலைகளை பார்ப்பவர்களிடம் மீண்டும் உருவாக்க அவருக்கே உரிய தனித்துவ பாணியில் மகிழ்விக்க வருகிறார். உறைப்பு உருண்டை மற்றும் இடியாப்பம் முட்டை கொத்து என்ற இரு சுவையான பதார்த்தங்களை இந்த வாரம் இந்நிகழ்வில் ஒளிபரப்பாகும் தாமு தர்பார் பிரிவில் அவர் சமைத்து வழங்குகிறார்.

 

பிரபலங்கள்: 

விஐபி வீட்டு சமையல் மற்றும் கில்லாடி குக் என்ற பிரிவுகளின் ஒரு பகுதியாக தங்களது சமையற்கலை திறன்களை இன்னும் பட்டை தீட்டும் வகையில் மக்கள் மனம் கவர்ந்த ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ரா இந்த எபிசோடுகளில் பங்கேற்கின்றனர். சமையற்திறன் மட்டுமன்றி பொழுதுபோக்குக்கும், கேளிக்கைக்கும் குறைவில்லாத இந்த நிகழ்ச்சியில் தங்களது அன்புக்குரியவர்களோடு சேர்ந்து இந்த பிரபலங்கள், மட்டன் சிந்தாமணி, ஃப்ரூட் பானிபூரி, ஆட்டுல்ரச்சி டிபன் குழம்பு மற்றும் தேங்காய் ரசம் என்ற வேறுபட்ட சுவைகளிலான பதார்த்தங்களை சமைப்பதை மகிழ்ச்சியோடு கண்டு ரசிக்கலாம்.

 

கையாள முடியாத அளவிற்கு அற்புத சுவை:

 உணவின் மீதான அன்போடு ஒப்பிடுகையில் அதைவிட பெரிய அளவில் அன்போ, பாசமோ இருக்க முடியாது என்ற வார்த்தைகள் சரியாகவே சொல்லப்பட்டு விட்டன. ஜோடியாக வழங்குவதற்கு பொருத்தமான ரெசிபிகளை சுவைபட வழங்குபவர் என புகழ்பெற்றிருக்கும் செஃப் ஸ்ரேயா அட்கா, இந்த வார எபிசோடின் ஒரு பகுதியான சுட சுட சமையல் பிரிவின் ஒரு பகுதியாக பிரட் ஊத்தப்பம் மற்றும் ப்ரூட் ஃபிரைடு ரைஸ் ஆகியவற்றை எப்படி சமைப்பது என்பதை ரசித்து பயனடையலாம். அதே வேளையில் இந்த பதார்த்தங்களுக்காக சேர்க்கப்படும் உட்பொருட்கள் அடங்கியுள்ள ஊட்டச்சத்து அளவுகளை சமையலுக்கான தனது நிபுணத்துவ ஆலோசனைகளோடு சேர்த்து செஃப் ஸ்ரேயா வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

 

பார்வையாளர்களின் மனதில் வலுவான இடம் பெற்றிருக்கும் தொகுப்பாளினி RJ ஶ்ரீ ரஞ்சனி,  தொகுத்து வழங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின்  இந்த வார எபிசோடுகள் உங்கள் சுவை நரம்புகளுக்கு சிறப்பான தீனியை வழங்கும் என்பதில் ஐயமில்லை. 


கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 மற்றும் 6 ம் தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு உங்கள் சமையலறையை தேடி வருகிற கலர்ஸ் கிச்சன் ஒளிபரப்பை காணத்தவறாதீர்கள்.இது தொடக்கம் தான்- கமல் பரபரப்பு பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின்நிறுவனத்தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில்,  முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தன்னை கட்சியில் இணைந்து கொண்டார். அதிரடியாக முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபுவிற்கு தலைமை கழக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

சந்தோஷ் பாபுகிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி உள்ளார்.பதவிக்காலம் முடிய இன்னும் 8 ஆண்டுகள் இருந்தும் பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் விருப்ப ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில், கமல்ஹாசன் பேசும் போது, இனியும் இதுபோன்ற நல்லவர்கள் கட்சியில் இணைவார்கள், நான் ஏற்கனவே சொன்னது போல இது தொடக்கம் தான் என்று தெரிவித்தார்.

FULL VIDEO HERE:

MGM Health care deep condolence

MGM Health care:

Honorable Rajya Sabha Al P from Gujarat Shri Abhay Bharadwaj who had been admitted at MGM Healthcare for post Covid severe pneumonia since October 09, 2020 was on  total  life support and his lungs were completely destroyed due to Covid. 

In a further setback despite maximal life support he developed multi-organ failure and with profound grief, we regret to inform that he passed away at 4.35 PM.

We express our heartfelt condolences to his family, friends, and well-wishers for their loss during this time of anguish and sorrow.சபரிமலை முன்பதிவு மற்றும் விதிமுறைகள்! 

கேரளா:

 தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில்: 

மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் சபரிமலையில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை யாத்ரீகர்களின் எண்ணிக்கை தலா 2,000 ஆக இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த எண்ணிக்கை 2,000 முதல் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 12மணிக்கு https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பூஜை விபரம்:

5 am .... Thirunada opening
5.05 am.... Abhishekam
Ghee abhishekam from 7 am to 11am
5.30 am.... Ganapati Homa Usha Pooja at 7.30 am
11.30 am.... 25 Kalashabhishekam
Udayasthamana Puja from 8am to 9am 12pm.....Kalabhabhishekam Noon Puja at 12.30pm
6.30 .... candle worship
Closing the nada at 1 p.m. The temple will open at 4 p.m. 7 o'clock ..... Padipooja
Nada closing time....9pm
8.30 pm .... Athazha Pooja
Harivarasana at 8.50pm

சபரி மலை பக்தர்களுக்கு விதிமுறைகள்:

- யாத்ரீகர்கள் தரிசனம் தேதியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட கோவிட் எதிர்மறை சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

- சமீபத்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, மெய்நிகர்-கியூ முன்பதிவுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் ஐடி மட்டுமே அனுமதிக்கப்படும்.

- 10 வயதுக்கு குறைவான மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- பெண் / பிறர் 50 வயதுக்கு குறைவான மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பாலினம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- 61 முதல் 65 வயதுக்குட்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.

Apollo Speciality Hospitals Vanagaram Saves a Young patient!


Chennai:
 

Apollo Speciality Hospitals – Vanagaram, a part of Apollo Hospitals Group one of Asias largest and most trusted multi-specialty chain of hospitals has performed three multi-disciplinary complicated procedures on a 35-year-old patient, who had an Ischemic stroke.

Mr. Ramkumar, from Chennai was brought to Apollo Hospitals Vanagaram with a sudden inability to use his left arm and leg and with symptoms of facial paralysis. He was brought into the hospital in a drowsy condition and was only able to respond to doctors queries feebly. He had a vision loss in his left eye and also his eye was deviated to right side.

The patient showed every possible symptom for stroke, Dr. P.R. Prabash, Consultant Neurologist, Apollo Specialty Hospital, Vanagaram diagnosed the patient with stroke (with NIHSS)  scale of 18.Urgent MRI (DWI)screening revealed a large infarct in the right middle cerebral artery territory. The blood supply to the large part of the right side brain had reduced due to a clot in the major blood vessel supplying blood to that part of the brain. MR ASPECT score was very low (2), indicating poor outcome. After informed consent, Thrombolysis (Injecting a clot bursting medication through his veins) was planned immediately.

Based on the patients condition Dr. Swatee Halbe, Interventional Radiologist, was called in.  After team discussion, it was decided to do bridging procedure- ie- Thrombolysis followed by Mechanical thrombectomy (passing a wire through his artery, reaching the location of the clot and mechanically remove it out). The patient underwent Thrombolysis followed by Mechanical Thrombectomy and the clot was removed and the blood vessel was revascularised. He was shifted back to ICU and was connected to ventilator support.

On repeating the CT scan there was a swelling in the right side brain which was about to compress and damage the left side brain. On Dr. Siddhartha Ghosh. Senior Neurosurgeon, recommendation the swelling was treated initially with medications, but since the pressure was rising, it was decided to proceed with emergency decompressive craniectomy, which is removing one part of the skull to release the pressure that built up inside the cranium. Post procedure he was shifted back to ICU and mechanical ventilation was continued. Patient gradually started to improve and has been discharged. He is now undergoing Neuro Rehabilitation and is communicating well and is able to walk with minimal support.

Speaking during the press meet, Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group said:

 The Apollo Institute of Neurosciences provides state-of-the art neuro care in the country. The treatment delivered at our hospitals are in-par with any leading healthcare institutions in the world. All our comprehensive stroke centers are equipped with 24X7 stroke team along with high-precision CT, MRI facilities with the capability of performing specialized surgical and interventional procedures in no time.”

She also added, We had recently launched AI technology-enabled advanced stroke management,  the AI platform uses artificial intelligence to create high quality, advanced images from non-contrast CT, CT angiography, CT perfusion, and MRI diffusion and perfusion scans, helping hospitals to improve time-critical triage or transfer decisions and facilitate better patient outcomes. The stroke team will be able to remotely access the brain scans of stroke patients with the AI analysis on the mobile app or email for faster decision making without losing time.”

Apollo speciality hospitals, Vanagaram, Chennai is a comprehensive stroke care centre. The Stroke unit was launched 4 years ago. Not surprisingly, we are learning from literature as well as from our own rich experience that organized stroke unit care is consistently associated with better outcomes. Having done exemplary work over past 4 years with good results - as a natural progression, launching inpatient Stroke Rehabilitation centre - Apollo  “Post-Acute Care” Integrated Stroke Rehabilitation Centre.

 Newer avancements including thrombolysis, thrombectomy, timely decompressive craniectomy and improving awareness about stroke leading to faster “onset to needle time” - mean people are surviving strokes that would have killed them in the past. There is no doubt that, more people are surviving stroke than did in the past. Unfortunately, many of those who survive a stroke experience chronic deficits that affect their quality of life, mobility, and independence.

Speaking during the press meet Dr.Siddhartha Ghosh said:

 “Awareness in the community, prompt diagnosis, acute management (including thrombolysis, thrombectomy, timely decompressive craniectomy, and airway management), post-Acute care rehabilitation are the cornerstones in achieving good results in stroke management”

 Dr.P.R.Prabash said:

 “The thrombectomy window period has been extended to 24 hours (in selected patients), so reaching hospital as early as possible is the key. To take this important message to the masses, Apollo hospitals Vanagaram is conducting a four day awareness road rally from Chennai to Kanyakumari dotted with awareness talks in all major towns enroute, on second week of December 2020. Other important message is - Post stroke Rehabilitation measures are a necessity, not a luxury”.

 Post stroke rehabilitation is a very important phase for a patients complete recovery. The long-term goal of rehabilitation is to help improve the stroke survivor's physical and cognitive functions, to relearn the skills they have lost, and to ultimately improve their overall quality of life so that they can become as independent as possible. Apollo Post-Acute Care Integrated Stoke Rehabilitation Centre & Stroke Support Group was launched today by the stroke hero- Mr. Ramkumar.

Stroke support groups are one way for stroke survivors and caregivers to receive beneficial psychological and social support after a stroke, and are unique because the shared experiences enable peers to understand others and allow them to provide and receive relevant emotional, affirmational, and informational support. Also, for stroke survivors, providing support for peers has been shown to be beneficial because those providing support enjoy it, feel a sense of personal growth from providing it, and feel they are making a difference in someone elses life.

Itan’s jewellery arm Tanishq introduces a flexible purchase plan!Chennai :

In a move to assist consumers in buying jewellery for weddings and related occasions, Titan’s jewellery arm Tanishq has introduced a new purchase plan – Rivaah Aashirwaad. The wedding jewellery purchase plan has been unveiled with the onset of the Big Wedding Season in India. Through this Plan, consumers can plan their wedding jewellery purchase in a structured and systematic manner and yield great discounts on the making charges towards the end of the Plan.

As the name signifies, Aashirwaad is the blessing in gold that is gifted to the bride as a token of love and appreciation by her loved ones as she embarks on her new journey in life. Families plan wedding purchases well in advance and it being one of the biggest expense in the life cycle of the customer, the plan incentivizes the customers by enrolling them in a secured monthly purchase plan which is structured in a way that offers better value for money compared to spot purchase. Rivaah Aashirwaad gives customers the flexibility to plan their purchase in terms of the quantum, duration and benefits which are transparent.


Tanishq introduced Rivaah – its dedicated wedding jewellery sub-brand in 2017:


 catering to the diverse and varied jewellery needs across communities and regions. Wedding Jewellery across cultures symbolises the richness & heritage inherent to Indian Weddings as they signify start of a new journey for the bride.


 

Speaking on the occasion, Ajoy Chawla, CEO:


Jewellery Division, Titan Company Ltd said, “In Indian culture, buying and adorning gold jewellery holds significant importance, especially for weddings. Being India’s most trusted jewellery brand, we appreciate the auspiciousness of gold associated with wedding rituals. All parents want the best for their daughter and the jewellery they give to her for her special wedding day is symbolic of their blessings and eternal love for her.

 

Recognising this special emotion, Tanishq has launched 'Rivaah Aashirwaad', a flexible Purchase Plan, for acquiring jewellery in a systematic planned manner coupled with a very attractive discount on making charges, for weddings and other related occasions. With Rivaah Aashirwaad, we aim to offer the best opportunity to brides and their families to build their wedding trousseau with the finest Tanishq designs, assurance of purity and at competitive prices.”

 

Keeping in line with all COVID-19 safety and precaution norms, Tanishq adheres to strict compliance of advanced Gold standard safety norms across all stores. The brand has also recently introduced an array of phygital features available for the customers to shop from the comfort of their home and providing them with an enjoyable Omni channel shopping experience.

 


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.