டிசம்பர் 2024

மேக்ஸ் திரை விமர்சனம் 



தாணு தயாரிப்பில், கிச்சா சுதீப் நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் 'மேக்ஸ்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (கிச்சா சுதீப்) இரண்டு மாத சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேருகிறார், புதிய ஊரில், புதிய ஸ்டேஷனில். அவர் இன்ஸ்பெக்டராக சார்ஜ் எடுத்துக் கொள்வதற்கு முந்தைய நாள் இரவில், இருவர் குடித்துவிட்டு போலீசிடம் தகராறு செய்ய, அவர்களை அடித்து இழுத்து வந்து கைது செய்கிறார் அர்ஜுன். 

அவர் கைது செய்துவிட்டு வீட்டிற்கு போக, போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள் ஒரு வேலை என ஸ்டேஷனை பூட்டி விட்டு செல்ல, வந்து பார்க்கும் போது அந்த இரு கைதிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி போலிஸ் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த CCTV-யும் வேலை செய்யாமல் இருக்கிறது. போலீசார் பதறுகிறார்கள்.  ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு காரணம் யார்? பிரச்சனைகளை எப்படி அர்ஜுன் சமாளிக்கிறார்? என்பதே கதை...

சுதீப் மாஸ் ஹீரோவாக கலக்கியிருக்கிறார். திரைக்கதை சோர்வடைய விடாமல் வேகமாக செல்கிறது. ஆக்க்ஷன் காட்சிகள் திரை அரங்கை அதிரவிடுகிறது. அஜனீஷ் இசை மற்றும் சேகர் கேமரா இரண்டும் ஒரு சிம்பிளான த்ரில்லரை, மிக பிரம்மாண்டமான த்ரில்லர் படமாக மாற்றுகிறது. பரபரப்பான திரைக்கதையை இன்னும் சுறுசுறுப்பை ஏற்றுகிறது கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு. 

சில லாஜிக் மீறல்கள் இருக்கிறது.... காவல் நிலையம் சரியான இடத்தில் வைத்திருக்கலாம். 

மொத்தத்தில் இந்த 'மேக்ஸ்' சர அடி...... 

RATING: 3.2/5


Velammal Nexus Group Felicitates World Carrom Champions for Their Stellar Achievements



Chennai: 

In a grand gesture of appreciation and encouragement, Velammal Nexus Group Correspondent Mr.MVM VELMOHAN proudly felicitated World Carrom Champions Ms. M. Khazima, Ms. V. Mithra, and Ms. K. Nagajothi for their exceptional achievements on the global stage. The felicitation ceremony, held today, highlighted the champions dedication, perseverance, and remarkable contributions to the sport of carrom.

The champions, who have brought immense pride to the nation with their stellar performances, were each awarded a cash prize of Rupees Fifty Lakhs ₹50,00000/- by Velammal Nexus Group. This token of appreciation signifies the organization's unwavering commitment to recognizing and promoting sporting excellence in India.

Speaking at the event, a representative of Velammal Nexus Group lauded the champions for their hard work and determination, which has inspired countless young athletes across the country. "We are proud to honor these exceptional talents who have not only excelled in their field but have also put India on the world map in carrom. Their achievements serve as a beacon of inspiration for aspiring athletes nationwide," the representative stated.


The felicitation ceremony saw enthusiastic participation from students, staff, and sports enthusiasts, reflecting the vibrant spirit of the Velammal Nexus Group in promoting sports and nurturing talent. The event was marked by speeches, performances, and a celebratory atmosphere, underscoring the importance of sports as a medium for unity and excellence.

Velammal Nexus Group has always been at the forefront of encouraging young talent across various disciplines, including academics, sports, and extracurricular activities. The group firmly believes in fostering a holistic environment where students can excel and shine on both national and international platforms.

By honoring these world champions. Velammal Nexus Group reaffirms its dedication to motivating and supporting athletes in their journey toward success. The organization extends its heartfelt congratulations to Ms. M. Khazima, Ms. V. Mithra, and Ms. K. Nagajothi for their exemplary accomplishments and wishes them continued success in their future endeavors.

மிஆ பை தனிஷ்க்  4 புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியது!



சென்னை:

இந்தியாவின் முன்னணி உயர்தர ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான மிஆ பை தனிஷ்க், சமீபத்தில் சென்னையில் மிக அதிகம்  எதிர்பார்க்கப்பட்ட தனது தனித்துவமான ரன்வே ஸ்டார் நிகழ்வை [Runway Star Event] வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. பிரத்தியேக மாலை நேரமானது விசுவாசமிக்க மிஆ வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்ததோடு, இம்மாநகரத்தின் உற்சாகமிக்க வாடிக்கையாளர்கள் மீது மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும்,  அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருந்தது. 

இந்நிகழ்வு வாடிக்கையாளர்களின் தனித்துவமிக்க ஆளுமை, நம்பிக்கை மற்றும் பாணியைக் கொண்டாட வழி வகுக்கும் வகையில் வாடிக்கையாளர்களை  மேடையில் ஏற்றி, மிஆ ஆபரணங்களால் அலங்கரிக்க செய்து, வசீகரமாக ரன்வேயில் நடக்க செய்து அழகுப் பார்த்தது.  இது ​​நவீன யுகத்தைச் சேர்ந்த மிஆ பெண்ணின் ஆத்மார்த்தமான ஆளுமையை வெளிப்படுத்திய நிகழ்வாக சிறப்புற செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரசனைமிக்க நிகழ்வோடு சேர்ந்த ஒன்றாக, மிஆ சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விதமாக புதிய விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

டிசம்பர் 20-ம் தேதி வளசரவாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் ஏரோஹப் ஆகிய இடங்களில் நான்கு புதிய பிரத்தியேக விற்பனை நிலையங்களை கீழ்கண்ட முகவரிகளில் அறிமுகப்படுத்துகிறது. 

1.       மிஆ பை தனிஷ்க், எண்:151-6, ஆற்காடு சாலை, பிருந்தாவன் நகர், வளசரவாக்கம், சென்னை – 600 087. [Mia by Tanishq, No:151-6, Arcot Road, Brindavan Nagar, Valasaravakkam, Chennai – 600 087] 

2.       மிஆ பை தனிஷ்க், No:6, பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவான் அருகில், சென்னை – 600 041. [Mia by Tanishq, No:6,Pandian Nagar, Vettuvangeni, East Coast Road, Near Vettuvan, Chennai – 600 041] 

3.       மிஆ பை தனிஷ்க், 4/668, மேற்கு பாரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா அவென்யூ, துரைப்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை - 600 097. [Mia by Tanishq, 4/668, West Pari, Sri Venkateswara Avenue, Thoraipakkam, OMR, Chennai - 600 097] 

4.       மிஆ பை தனிஷ்க், எண் A9, தரை தளம், ஏரோ ஹப் மால், மீனம்பாக்கம், சென்னை – 600 027. [Mia By Tanishq, No A9, Ground floor, Aero Hub Mall, Meenambakkam, Chennai – 600 027] 

இந்த புதிய விற்பனை நிலையங்கள் மிகப்பிரம்மாண்டமாக 4300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் எளிதில் பரிமாறிக்கொள்வதற்கும், புதிய ஆபரணங்களாக மேம்படுத்துவதற்கும் உதவும் நோக்கத்துடன் காரட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மிஆ சென்னை வாடிக்கையாளர்களுக்காக, அவர்கள் அன்றாடம் அணியும் ஆபரணங்கள் சர்வதேச போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், நவீன பாணி அதனுடன் அழகுற கலந்திருக்கும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதில் மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வகையில் மிஆ வழங்கும் ஆபரணங்கள் அமைந்திருக்கின்றன. புதிய விற்பனை நிலையங்களின் தொடக்க விழாவில் தெற்கு-1 பிராந்தியத்தின் சர்க்கிள் பிஸினெஸ் ஹெட் திரு. நரசிம்மன். ஒய்.எல். [Mr. Narasimhan YL, Circle Business Head - South 1] தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் மிஆ பை தனிஷ்க் வழங்கும் அன்றாட ஆபரணங்களில் சர்வதேச பாணிகளின் வடிவமைப்பும், தரமும் இருப்பதற்காக மிஆ காட்டி வரும் அக்கறையைப் பற்றி எடுத்துரைத்தார். 

ரன்வே ஸ்டார் நிகழ்வு மற்றும் நான்கு புதிய விற்பனை நிலையங்கள் அறிமுகம் குறித்து பேசிய தனிஷ்க் பை மிஆ-வின் சில்லறை வர்த்தகப் பிரிவு தலைவர் திரு. சஞ்சய் பட்டாச்சார்ஜி [Mr. Sanjay Bhattacharjee, Head of Retail, Mia by Tanishq] மற்றும் தெற்கு-1 பிராந்தியத்தின் சர்க்கிள் பிஸினெஸ் ஹெட் திரு. நரசிம்மன். ஒய்.எல். [Mr. Narasimhan YL, Circle Business Head - South 1] ஆகிய வரும் கூட்டாக கூறுகையில்:

“மிஆ பை தனிஷ்க்கிற்கு மிக முக்கியமான நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சென்னையில், மிஆ ரன்வே ஸ்டார் நிகழ்வை இங்கு நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியிலும், எங்களது வாடிக்கையாளர்களை மையமாக கொண்டே மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த உற்சாகமான நிகழ்வு மற்றும் எங்களது புதிய விற்பனை நிலையங்களின் அறிமுகம், நவீன தமிழ் பெண்களுக்கு நவநாகரீக நகைகளை இன்னும் எளிதாக கிடைக்க செய்ய வேண்டுமென்பதிலும், மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதிலும் நாங்கள்  கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் மிஆவின் வடிவமைப்புகளை ரன்வே ஸ்டார் நிகழ்வில் நம்பிக்கையுடன் காட்சிப்படுத்துவதைப் பார்த்த பொழுது,  அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் வலுவான உறவுக்கு சான்றாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. இப்போது,​​ சென்னை நகரத்தில் 14 பிரத்தியேக விற்பனை நிலையங்களுடன், இம்மாநகரின்  உற்சாகமிகுந்த,  விவேகமான வாடிக்கையாளர்களுடன் எங்கள் உறவை மேலும் ஆழப்படுத்துவதில்  நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சென்னையில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் சமகால பாணியில் ஆர்வமுள்ளவர்கள். மேலும், நவீன நேர்த்தியுடன் கலாச்சார பாரம்பரியத்தை அழகுடன் ஒன்றிணைக்கும் நகைகளைப் பாராட்டுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆபரணங்களை வடிவமைத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’’ என்றார்.

VIDEO HERE:

காசு வாங்காமல் 'காக்க காக்க' உரிமையை எனக்கு வழங்கினார்-  கிச்சா சுதீப்



சென்னை: 

தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.  

திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குனர்கள்  மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி  உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட  பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  

கலைப்புலி எஸ். தாணு நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி, MAX திரைப்படம் அதன் தனிப்பட்ட கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார். பாடல்களை உருவாக்கிய அஜனீஷ் B. லோக்நாத்-ன் திறமையை அவர் பாராட்டினார்.  

கிச்சா சுதீப், படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் தனது உரையில், அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் கதையை புகழ்ந்து, தயாரிப்பாளர் தாணு அவர்களின் செல்வந்த மனதை குறிப்பிட்டார். காக்க காக்க படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணு அவர்களிடம் நேர்முகமாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து, ஒரு காசும் வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கிய அவரது நற்குணத்தை நினைவு கூர்ந்தார். மேலும், தாணு அவர்கள் கன்னடத் திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார். 


இயக்குனர் மிஸ்கின் பேசும் போது, தாணு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தனது திரைப்படமான Train-இல் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருடைய கதை கூறும் கனவுகளை நிறைவேற்ற உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தினார். அதேபோல், MAX படக்குழுவுக்கும் வெற்றிக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தேசிங் பெரியசாமி, தாணு அவர்களின் மேற்பார்வையில் தாங்கள் வளர்ந்திருப்பதை பாராட்டி, அவருடன் மீண்டும் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தனர்.  

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா,பேசும் போது விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களில் செயல்படும் அனைவரையும் திரைப்படங்களை நேர்மையாக ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். சிறந்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால், தயாரிப்பாளர்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடக ஆதரவு முக்கியம் எனவும், படக்குழு அனைவருக்கும் வெற்றிக்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  

MAX திரைப்படம், டிசம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது சாகசம், மெலோட்ராமா மற்றும் முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் என உறுதியளிக்கிறது.

'சூது கவ்வும் 2' விமர்சனம் 



இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில் நடிகர்கள் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'சூது கவ்வும் 2'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சூது கவ்வும் முதல் பாகத்தின் இறுதியில் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கருணாகரன், இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார். ஊழல் செய்து மட்டுமே நிதி அமைச்சராக இருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். முதல் பாகத்தில் எப்படி விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வந்தாரோ, அதே போல் இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளை கொண்டு கடத்தல் தொழில் செய்து வருகிறார் மிர்ச்சி சிவா. அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கருணாகரனை, மிர்ச்சி சிவா கடத்துகிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை.

மிர்ச்சி சிவா என அனைவரது நடிப்பும் அரசியல் நகைச்சுவை கலந்து கதை செல்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்திரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக மருத்துவமனை செல்வது என சில ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன. எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசை பரவாயில்லை.  தில்லையின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது. 

பாடலிலும், கதையிலும் இன்னும் கூடுதல் கவனம் தேவை.....

மொத்தத்தில் இந்த 'சூது கவ்வும் 2' போதை சிரிப்பு......

RATING: 2.9/5

Kauvery Hospital Launches Centre of Excellence for the Management of Diabetes Complications (COE-MDC)




Chennai: 

Kauvery Hospital, a leading multispecialty healthcare provider, has launched the Centre of Excellence for the Management of Diabetes Complications, dedicated to addressing the rising burden of diabetes-related complications in India. The centre was inaugurated by Dr. J Radhakrishnan, Additional Chief Secretary to Government and Principal Secretary to Civil Supplies Department Tamil Nadu. This state-of-the-art facility brings together experts from multiple specialties, including neurology, cardiology, nephrology, vascular surgery, foot care, dietetics, and physiotherapy, to deliver comprehensive and specialized care for individuals suffering from diabetes complications.

Diabetes is a growing epidemic in India, with over 100 million people diagnosed with the condition, according to the Indian Council of Medical Research. A significant proportion of these individuals face debilitating complications. Diabetic patients experience neuropathy, which can lead to chronic pain and loss of sensation, cardiovascular diseases with a two- to fourfold increased risk of heart attacks and strokes. Chronic Kidney Disease is another major complication in India where Diabetes is a risk factor, often requiring dialysis or kidney transplantation. Additionally, vascular complications and poor wound healing often result in amputations.

Speaking at the launch, Dr. Baraneedharan, Senior Diabetologist at Kauvery Hospital said, “Diabetes does not affect just one organ—it affects the entire body, and its complications can significantly reduce the quality of life. At Kauvery Hospital, we recognize the urgent need to address these challenges. With our Centre for Excellence, we aim to provide a multidisciplinary, evidence-based approach that focuses on early intervention, specialized care, and prevention of long-term damage. This centre is a testament to our commitment to empowering individuals to manage their health effectively and live fuller lives.”

The centre will offer a wide range of services, including advanced diagnostics for early detection of complications, personalized treatment plans, wound care for diabetic foot ulcers, nephrology services for kidney health, and targeted therapies for managing cardiac and neurological issues. A team of experienced dietitians and physiotherapists will work closely with patients to promote sustainable lifestyle changes, ensuring better health outcomes.

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of  Hospitals said "India is witnessing a surge in diabetes-related complications, and it’s critical to address this challenge through a holistic and patient-centered approach. The incidence of diabetes related complications are also on the rise and it becomes important to effectively manage the complications. With our in-house team of specialists, we will be providing multidisciplinary approach to complications that arise due to Diabetes. With the integration of multidisciplinary expertise and a patient-first philosophy, the centre aims to set a benchmark in diabetes care.


'ஃபயர்'  படத்தின் இசை வெளீயிட்டு விழா! 



சென்னை: 

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 


பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். 

ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை 'கே ஜி எஃப்' புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு: 

வசனகர்த்தா எஸ் கே ஜீவா பேசியதாவது...

"'அநீதி' படத்திற்கு நான் எழுதிய வசனங்களை பார்த்து பாராட்டிய ஜே எஸ் கே அவர்கள்
 'ஃபயர்' திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று அறியப்பட்டவர் இயக்குநராகவும் இப்படத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,  படத்தொகுப்பாளர், பாடல் ஆசிரியர், நடன அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் செல்வதற்கு தைரியம் வேண்டும், அது ஜே எஸ் கே  அவர்களிடம் உள்ளது அவருக்கும் படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்." 


கவிஞர் மதுரகவி பேசுகையில்...

"ஒரு இயக்குநராக தனக்கு என்ன தேவை என்பதை வாங்குவதில் ஜே எஸ் கே அவர்கள் கெட்டிக்காரர். இந்த படம் விளிம்பு நிலை மாந்தர்களுக்கான விழிப்புணர்வு படம். இப்படத்திற்கு ஃபயர் என்று ஜே எஸ் கே சார் பெயர் வைத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு பன்முக ஃபயர். பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இப்படம் சிறப்பாக உருவாகி உள்ளது. நன்றி."

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது...

"தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகி இருக்கும் ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றார் போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருது பெறும் என நம்புகிறேன். இதில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்."

கவிஞர் ரா பேசியதாவது...

"பாடலாசிரியராக இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என நம்புகிறேன்."

நடன இயக்குநர் மானஸ் பேசியதாவது...

"இயக்குநர் ஜே எஸ் கே இப்படத்தில் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். நடிகர்கள் பாலாஜியும் காயத்ரியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரே இரவில் முழு பாடலையும் எடுத்து முடித்தோம். ஆதரவளித்த ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி." 

ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி பாபு பேசியதாவது...

"சிவா சார் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருக்கு நன்றி. ஏனென்றால் அவர் மூலம் தான் ஜே எஸ் கே சாரின் அறிமுகம் கிடைத்தது. ஒரு ஒளிப்பதிவாளராக அவரை திருப்திப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கிறேன். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி."


படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம்குமார் பேசியதாவது...

"குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா சாருக்கு நன்றி சொல்லி என் உரையை தொடங்குகிறேன். என்றால் அவர் மூலமாகத்தான் ஜே எஸ் கே சார் எனக்கு பழக்கம். எட்டு வருடங்களுக்குப் பின்னரும் என்னை நினைவு வைத்து இப்படத்தில் பணியாற்ற அழைத்தார். ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்."

நடிகை அனு பேசியதாவது...

"இது எனக்கு முதல் படம், முதல் மேடை. எஸ் கே ஜீவா சார் மூலம் தான் ஜே எஸ் கே அவர்கள் அறிமுகமானார். ஃபயர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை செய்துள்ளேன், ஆனால் அது படம் முழுக்க வரும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி."

இசையமைப்பாளர் டி கே பேசியதாவது...

"எனக்கு வாய்ப்பளித்த ஜே எஸ் கே சாருக்கு நன்றி. வாய்ப்பளித்தார் என்பதை விட நிறைய கற்றுத் தந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங்கில் நிறைய நுணுக்கங்களை அவரிடம் இருந்து அறிந்து கொண்டேன். படத்தில் நான் இசையமைத்த ஒரு பாடல் ஆரம்பத்திலேயே அவரது மிகவும் பிடித்திருந்தது. இன்னொரு பாடலுக்கு நிறைய மெனக்கெட்டு அவரை திருப்திப்படுத்த வேண்டி இருந்தது. ஃபயர் படத்தில் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம், நன்றி."

நடிகை சாந்தினி தமிழரசன் பேசியதாவது...

"இப்படத்தில் துர்கா என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை தாங்கி வரும் படம்தான் ஃபயர். அனைவரும் இப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து ஆதரவு தர வேண்டும்."

நடிகை காயத்ரி ஷான் பேசியதாவது...

"சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இது எனது முதல் மேடை. அதற்காக ஜே எஸ் கே சாருக்கு நன்றி. முதலில் கதை கேட்கும் போது பயமாக இருந்தது. ஆனால் முழுவதும் கேட்டு முடித்ததும் மிகவும் பிடித்து இப்படத்தை உடனே ஒப்புக் கொண்டேன். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கும் ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்." 

நடிகை சாக்ஷி அகர்வால் பேசியதாவது...

"இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்."

நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது...

"இது கிட்டத்தட்ட எனக்கு முதல் படம் மாதிரி தான். களி மண்ணுக்கு மதிப்பில்லை. ஆனால் அதை பானையாகவோ பொம்மையாகவோ செய்தால் அதன் மதிப்பே வேறு. அது போல் என்னை இப்படத்தில் இயக்குநர் ஜே எஸ் கே மற்றும் இதர குழுவினர் செதுக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி." 

தயாரிப்பாளர் டி சிவா பேசியதாவது...

"நினைத்ததை முடிப்பதில் ஜே எஸ் கே வல்லவர். துணிச்சல் மிகுந்தவர், தன்னம்பிக்கை மிக்கவர், ஆளுமை உள்ளவர், அன்பானவர். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி. பாடல்களும் முன்னோட்டமும் மிகவும் அருமையாக உள்ளன. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்."

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது...

"திட்டமிடலுக்கு  பெயர் பெற்றவர் ஜே எஸ் கே. என் தந்தையாருக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டில் திட்டமிட்டவாறு படமெடுக்க முடியும் என்று ஜே எஸ் கே நிரூபித்துள்ளார். இந்த படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஃபயர் திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருதும் இல்லை." 

நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன் பேசியதாவது...

ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். 

ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜே எஸ் கே பேசியதாவது...

"என் மீது அன்பு கொண்டு இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும். வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி. 

Kavery Hospital doctors operated the malfunctioning heart valve of a 76-year-old farmer!



Chennai: 

Kauvery Hospital, a leading name in advanced medical care, has achieved yet another milestone by performing a groundbreaking dual procedure on a 76-year-old patient from Mayiladudurai, Tamil Nadu. A farmer and teacher by profession, he exemplified the spirit of resilience, undergoing an extraordinary medical journey to regain his mobility and independence.

The patient, who had previously undergone mitral valve replacement with Bioprosthetic valve  in 2013, and a recent echo confirmed degeneration of that prosthesis with severe narrowing and leak along with very high right heart pressure (severe pulmonary hypertension)  A second operation to replace this will be prohibitively higher risk, hence he was planned to have elective non-surgical Transcatheter Mitral ViV replacement in end of November,  however,  his journey took an unexpected turn when he suffered a fall at home, leading to a left leg fracture neck of femur (broken hip bone).

The urgency of his hip condition and the critical nature of his heart ailment presented a daunting challenge. It was a high risk procedure that required a multidisciplinary approach and the only safer way to treat him is to do both procedures under the same general anaesthesia, first the Transcatheter Mitral ViV followed by Left Total Hip Replacement, in an Hybrid Cath Lab Operating Room. This is available in very few centres in India, and given the availability of the Hybrid Cath Lab OR, Cardiac and Orthopedic expertise, this patient underwent Hybrid procedure safely and was mobilized within 36 hours.

“The patient underwent a transcatheter mitral valve-in-valve procedure through groin access, a minimally invasive technique that immediately reduced his right-side pressure from 130 to 60 and a normally functioning mitral valve. With his heart condition stabilized, the orthopedic team seamlessly proceeded with the hip replacement surgery on the same operating table at the Hybrid Operating Room,” said Dr R Anantharaman , Senior Interventional Cardiologist Kauvery Hospital Chennai.

The procedures were a resounding success. The patient was extubated from the ventilator and mobilized within 36 hours, defying all odds. His swift recovery enabled him to return to his village and resume his active lifestyle.

“Advances in surgical techniques have made the procedure safer, even for patients with multiple health conditions. This patient was given dual mobility hip replacement thus giving higher chances of life expectancy to hip and reducing any chances of complications in future. As a farmer he wanted to be ready before harvest season and needed better mobility, which could only be achieved through the dual mobility procedure.” said Dr Mukunth K , Senior Consultant Orthopaedics, Kauvery Hospital Alwarpet.

“This case is a perfect example of multidisciplinary care. Coordinating complex heart and orthopedic procedures within a single sitting not only addressed the patient's medical needs but also ensured faster recovery and minimal disruption to his life. Our advanced Hybrid Operating Room enabled us to perform these life-saving procedures seamlessly, ensuring the patient could return to his life with renewed strength. This Hybrid Operating Room is safest infrastructure to perform high end cardiac and vascular procedures for high risk patients,” said Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director Kauvery Hospitals.

VIDEO HERE:

Tamil Nadu’s Cyber Financial Fraud Los Tamil Nadu’s Cyber Financial Fraud Losses Serve As A Wake-Up Call to Empower Citizens with Technology Without Compromising



Chennai: 

With Tamil Nadu’s cyber financial fraud losses surpassing an estimated ₹1,100 crore between January and September 2024, there is a greater need than ever before to build resilient tech infrastructure by leveraging AI, stated Thiru Dr. Palanivel Thiaga Rajan, Minister of IT and Digital Services, Government of Tamil Nadu, at AVAR 2024, the 27th edition of AVAR’s global cyber security conferences, which took place in the city today. Addressing a large gathering of cyber security experts and global tech leaders, Thiru. Dr. Palanivel Thiaga Rajan further emphasized the need for collaborative governance by promoting partnerships between the Public Sector, Private Enterprise, and International Allies, during his inaugural address at the conference.

The 27th edition of AVAR’s summits, themed The Battle for Cyber Supremacy, is set to take place today and tomorrow with over 400 participants including CXOs, regulators, and law enforcement officials along with renowned speakers representing industry leaders such as Kaspersky, Google, and Zoho, participating in 40+ engaging sessions. These sessions will highlight breakthroughs in cyber threat analysis and explore topics such as Android malware for unauthorized ATM withdrawals, Generative AI for Revolutionizing Malware Analysis, Cyber Attacks in Asia, the Future of Cybercrime, Supply Chain Security Architecture, Cyber Defense Strategies in the Digital Era, Healthcare Cyber Attacks, and many more.

 

As part of his inaugural address, Thiru Dr. Palanivel Thiaga Rajan, Minister of IT and Digital Services, Government of Tamil Nadu, said, “Conferences like AVAR 2024 are pivotal events. They provide a platform to share knowledge, exchange best practices, and build a united global front against cyber threats. I commend AVAR for its steadfast dedication to this mission over the past 26 years and for bringing the world’s finest minds in cyber security to Chennai this year.”

 

He further added, “In today’s interconnected world, cyber security is not just a technical concern but a fundamental pillar of national security, economic stability, and societal trust. According to IBM’s 2024 Cost of Data Breach Report, the global average cost of a data breach has risen to $5 million, a 10% increase from the previous year. India ranks third globally in cyber attacks, with the average breach cost exceeding $2.3 million. In Tamil Nadu, cyber financial fraud losses surpassed ₹1,100 crore between January and September 2024. These figures serve as a wake-up call. To address these challenges, Tamil Nadu launched its Cybersecurity Policy 2.0 recently, focusing on building resilient infrastructure by leveraging AI to reduce the average breach cost to over $2 million; capacity-building by establishing a cyber security training center; and collaborative governance with public-private partnerships. With the state spearheading projects such as Blockchain Backbone – Nambikkai Inaiyam aimed at ensuring that technology empowers every citizen without compromising their security, Tamil Nadu is committed to prioritizing digital safety while fostering a conducive environment for innovation.”

 

Highlighting the growing importance of cyber security, Mr. Kesavardhanan J, CEO of AVAR and Founder & CEO of K7 Computing, said, “This year’s theme, The Battle for Cyber Supremacy, was selected owing to the growing recognition of cyberspace as the 5th domain of warfare that has evolved to become a critical arena in global conflict, and includes national security, policy, and strategy. In our industry, we face a constant battle against highly skilled and resourceful adversaries. With technology equally accessible to both sides, the playing field is leveled and battles are intense. Conferences like AVAR 2024 serve as a platform to exchange vital research information in cyberspace, helping cyber security professionals reign supreme.”

 

Adding to this, Lt. General (Dr.) Rajesh Pant, Former National Cyber Security Coordinator for the Government of India and Chairman of the Cyber Security Association of India, highlighted the pressing challenges posed by the 6th generation of cyber attacks during his presentation. He remarked, “In today’s rapidly advancing technological landscape, cyber security has become an AI v/s AI battle with artificial intelligence continuously evolving. As sophisticated threats like zero-day attacks grow in frequency and complexity, adopting robust frameworks such as MITRE ATTACK is critical. These measures, driven by AI-powered strategies, enable proactive detection and mitigation, ensuring a resilient defense against emerging cyber threats.”

 

Similarly, Mr. Kumar Jayant, IAS, Additional Chief Secretary, Information Technology and Digital Services Department, Government of Tamil Nadu, said, “India is continuously battling cyber attacks, supported by trained professionals and dedicated state-sponsored teams assessing vulnerabilities in government infrastructure. With the recently launched Cybersecurity Policy 2.0, we are building stronger teams and training developers to handle cyber security more effectively. Scammers, meanwhile, use psychologically compelling tactics that are difficult to resist once engaged, making it crucial to disconnect at the first sign of suspicion. At this same time, addressing issues like fragmented access controls and password management remains critical, as does creating awareness about sophisticated scams. Addressing these challenges through awareness, streamlined systems, and consistent frameworks is vital to enhancing cyber security and governance, and the Tamil Nadu government is working towards it."AVAR 2024 will also celebrate excellence in Indian cyber security with the prestigious CISO Awards, recognizing trailblazing contributions across five categories spanning the enterprise spectrum. This acknowledgment of regional leaders will further emphasize India’s ability to drive impactful cyber security advancements on a global scale.


Apollo Cancer Centre Leads the Way with India’s First LungLife Screening Program to Combat Lung Cancer


Chennai:

Apollo Cancer Centres (ACCs), a leader in cutting-edge cancer care, has launched India’s first LungLife Screening Program for early detection of lung cancer. This ground-breaking initiative aims to combat lung cancer, which accounts for 5.9% of all cancers and 8.1% of cancer-related deaths in India. Early detection aids in better treatment outcome and enhances the survival rate. (LINK) GLOBOCAN 2020 estimates of cancer incidence and mortality produced by the International Agency for Research on Cancer (IARC) show as lung cancer remains the leading cause of cancer death, with an estimated 1.8 million deaths (18%) in 2020.  The LungLife Screening Program aims at individuals who have the highest risk for lung cancer such as: (i) people between the age group of 50 and 80 years, (ii) asymptomatic (no signs or symptoms of lung cancer), (iii) individuals with a significant history of smoking and (iv) people with family history of lung cancers.

 

Early screening through low-dose computed tomography (LDCT) can aid in early detection and significantly improve survival rates. Yet approximately 80% of high risk individuals have never discussed screening with their healthcare providers. It is vital to enhance communication and awareness around lung cancer screening to enable early diagnosis and save lives, especially among high-risk population.

 

Mr Harshad, Director – Group Oncology & International, Apollo Hospitals said, "It is a privilege to introduce the Lung-Life Screening Program, a pioneering initiative that marks a significant milestone in Apollo Cancer Centre’s journey of advancing oncology care in India. This program is a testament to our unwavering commitment to equipping individuals with the resources and knowledge to actively protect their health and embrace a life of possibilities. Through this initiative, Apollo Cancer Centres remains steadfast in its mission to elevate the standards of cancer care and awareness in India, inspiring nationwide action and collaboration in the fight against lung cancer."

 

Dr Sridhar Ravichandran, Consultant Pulmonologist, Apollo Proton Cancer Centre, said, "Lung cancer remains one of the deadliest cancers globally, but early detection notably enhances survival chances. Through our Lung-Life Screening Program, we aim to identify high-risk individuals early, using advanced low-dose CT technology, which minimizes radiation exposure while maximizing diagnostic precision. This program is particularly impactful for individuals with a history of smoking, passive smoking exposure, or a family history of lung cancer. By detecting lung cancer at a treatable stage, we empower patients with better treatment outcomes and build a renewed hope for a healthier future.”

 

Dr PB. Vandana, Pulmonary Medicine - Apollo Specialty Hospitals, Vanagaram, said, “The introduction of Apollo Cancer Centre’s Lung-Life Screening Program marks a pivotal step in addressing the alarming rise of lung cancer in India. With this comprehensive screening program, we focus on early-stage detection, where the chances of effective treatment and recovery are exponentially higher. The program leverages state-of-the-art low-dose CT scans, ensuring accurate diagnoses while prioritizing patient safety. Together, we are not just treating cancer but transforming lives through timely interventions and holistic care tailored to individual needs.”

 

Dr Jebin Roger S, Consultant - Pulmonologist, Apollo Cancer Centre, Teynampet, said, "Lung cancer is a silent threat, often detected only when it has advanced, thereby, making early detection a critical intervention. With the launch of the Lung-Life Screening Program, Apollo Cancer Centre is revolutionizing the approach to lung cancer care. This program combines precision diagnostics with patient-focused care to detect it early, significantly improving survival rates. Our initiative demonstrates that proactive healthcare can save lives, offering patients the best chance for recovery and reinforcing our commitment to redefining excellence in cancer treatment."

 

Apollo Cancer Centres remains steadfast in its mission to elevate the standards of cancer care and awareness in India. With the introduction of the Lung Life Screening Program, ACCs hopes to inspire nationwide action and collaboration in the fight against lung cancer. 



Sherif Master Launches India’s First Dance OTT Platform, JOOPOP HOME

 


Chennai:

Celebrated choreographer Sherif Master marked a significant milestone today with the launch of Jhope HOME, India’s first-ever OTT platform dedicated to dance. The app, unveiled at a vibrant event at Nexus Vijaya Mall, Vadapalani, promises to revolutionize how dance enthusiasts, performers, and creators engage with the art form.  

The event was graced by Sherif’s close friends and collaborators, including acclaimed filmmaker Karthik Subbaraj, director Rajkumar Periyasamy, and actor Bobby Simha. Their presence highlighted the deep personal and professional bonds Sherif has nurtured over the years, reflecting his inspiring journey in the world of dance.  

Sherif Master’s path to success is a testament to dedication and perseverance. He began his career in 2003, teaching at his own dance school, Sherif Dance Company (SDC), where he honed his craft and trained aspiring dancers. It is to be Noted that Reputed Actress Sai Pallavi trained from Sherif dance company and went on to become a great dancer on-screen..Later in 2009, Sherif achieved national fame as the title winner of Ungalil Yaaru Adutha Prabhu Deva, a dance competition directed by Rajkumar Periyasamy. This life-changing victory not only brought him recognition but also opened the doors to his career as a film choreographer.  

Since then, Sherif has choreographed over 250 songs across Tamil, Malayalam, Telugu, and Kannada films, carving a unique niche for himself in the industry. His collaborations with Rajkumar and Karthik Subbaraj have been particularly notable. Sherif choreographed the hit songs in Rajkumar’s recent blockbuster Amaran, and with Karthik, he has worked on every film from Iraivi to the upcoming Suriya 44, showcasing his creative genius and versatility.  

The stars present at the event shared an intriguing insight into Sherif’s unwavering commitment to his vision. Karthik Subbaraj, Rajkumar Periyasamy, and Bobby Simha revealed that Sherif had been talking about the idea for JOOPOP HOME for nearly 6-7 years. They noted how his relentless belief in the project had finally brought it to life.

Speaking about Sherif’s journey, Rajkumar Periyasamy said: “I’ve witnessed Sherif’s unwavering commitment to dance since his early days. His vision and passion were evident even during the competition I directed in 2009. Watching him launch JOOPOP HOME is a proud moment for me, as it reflects his ability to dream big and achieve it.” 

Karthik Subbaraj echoed these sentiments: “Sherif is not just a choreographer; he is a storyteller through movement. Every project we’ve worked on together has been elevated by his creativity. JOOPOP HOME is a testament to his drive to take dance to greater heights.”

Sherif, visibly moved by the overwhelming support at the event, shared his vision for JOOPOP HOME: “Dance has been my life since the very beginning. Starting with my dance school, to the competition in 2009, and now as a film choreographer, I’ve always believed in pushing boundaries. JOOPOP HOME is my way of giving back to the community and creating a space for dancers to shine on a global stage.”

The app aims to be a comprehensive platform offering tutorials, performances, competitions, and exclusive behind-the-scenes glimpses into the world of dance. Sherif hopes it will inspire and empower the next generation of dancers while giving them access to unparalleled opportunities.  

The event culminated in heartfelt speeches and applause, with Sherif Master’s close friends emphasizing the importance of this moment not just for him but for the entire dance fraternity.  

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.