அக்டோபர் 2024


Chennai:

In a powerful display of support for stroke awareness, former Indian cricketer Dinesh Karthik joined forces with SIMS Hospitals to commemorate World Stroke Day. The event brought together a diverse group of individuals, including stroke survivors, healthcare professionals, and corporate teams, all united by a common goal: to raise awareness about stroke and inspire hope for recovery. 

The highlight of the event was the thrilling ‘Strike Against Stroke’ cricket match, which saw corporate teams and healthcare professionals face off in a friendly yet competitive match. The “Strike Against Stroke” match was won by Tata Consultancy Services (TCS), while Equitas Small Finance Bank and Brakes India came in first runner-up and second runner-up, respectively. The winner of the match was Tata Consultancy Services (TCS).This unique initiative aimed to promote physical activity and a healthy lifestyle, while also highlighting the importance of being active and physically fit to prevent stroke. 

“It’s an honor to be a part of this initiative,” said Dinesh Karthik “Stroke can have devastating consequences, but stroke can be avoided by maintaining a healthy level of physical activity and fitness. I urge everyone to adopt a healthy lifestyle and seek medical attention immediately if they experience any symptoms of stroke.”

Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group, emphasized the hospital’s commitment to providing world-class care to stroke patients. “At SIMS Hospitals, we are dedicated to help stroke survivors regain their independence and quality of life,” he said. “We are grateful to Dinesh Karthik for his support and inspiring hope in the hearts of stroke survivors.” 

One of the stroke survivors who participated in the cricket match expressed their gratitude, saying, “This event has given me hope and motivation. It’s inspiring to see so many people come together to support this cause.” 

Dr. Suresh Bapu, Director & Senior Consultant, Institute of Neuroscience stated, “By adopting a healthy lifestyle, including regular exercise, a balanced diet, and avoiding smoking and excessive alcohol consumption, you can significantly reduce your risk of stroke”.

Kauvery Hospitals and Women Motorsport Club organized a Bikeathon Rally to raise awareness on Breast Cancer



Chennai:

Kauvery Hospitals in association with the Women Motorsport Club, organized a Bikeathon Rally to raise awareness about breast cancer. The event, which attracted 250  women  bike enthusiasts, was flagged off from Kauvery Hospital Vadapalani and culminated at YMCA Ground in Nandanam.

The event was presided over by Thiru. Ma. Subramanian, Hon’ble Minister of Health & Family Welfare, Thiru Dayanidhi Maran, MP, Tmt. Thamizhchi Thangapandiyan, MP, Tmt. Priya Rajan, Mayor - Greater Chennai Corporation, Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals and Dr A N Vaidhyswaran, Senior Consultant and Director Radiation Oncology Kauvery Hospital Alwarpet, Chennai



Participants in the rally took part in a powerful display by creating a ribbon formation at YMCA Ground thus successfully entering the Asia Book of records and India Book of records for the largest ribbon formation by bikers. 

“With breast cancer now affecting nearly 1 in 28 women in urban South India, awareness and early detection have never been more critical. Through initiatives like this rally, we aim to foster a proactive approach to health, encouraging women to stay informed, get screened, and take charge of their well-being, " said Dr A N Vaidhyswaran Senior Consultant and Director of Radiation Therapy, Kauvery Hospital Alwarpet. 

"Kauvery Hospital has always been at the forefront of social activities and community awareness programs. Our goal is not only to provide exceptional healthcare but also to educate the community about critical health issues. We are pleased to collaborate with the Women Motosport Club for the 5th consecutive year. I appreciate all the bikers who were part of this noble initiative,” said Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals. 

The hospital's ongoing social and community initiatives towards health education includes various events aimed at raising awareness about serious health conditions, as well as providing free screenings and health check-ups in underserved areas. With this event, Kauvery Hospital reinforces its dedication towards a healthier society and making a meaningful impact in the community.

MV Diabetes Royapuram Launches “DFRI-School of Podiatry”



Chennai: 

MV Diabetes Royapuram and Academy of Physicians in Wound Healing (APWH), USA are starting a School of Podiatry for the first time in India under the banner of Diabetic Foot Research India (DFRI). This School of Podiatry based in MV Diabetes Royapuram will train doctors and para medics on the basics of Podiatry like nail care and all the work in Diabetic Foot Care being practiced in MV Diabetes Royapuram.

In his comments Chief Physician Dr Vijay Viswanathan said:

“The main focus is going to be to on how to look after the feet in people living with Diabetes. How to avoid avoidable amputation among PLWD will be the main goal of this School of Podiatry. Live surgery session from the OT and examination for high risk feet will be taught to the attending doctors and paramedics.

According to Dr Antony Irio Adjunct Prof New York College of Podiatric Medicine, one of the faculty in the first program from Oct 23 -25 , the latest in Diabetes care and Diabetic Foot Care will be covered in the first program going to be conducted at MV Diabetes Royapuram.

VIDEO HERE:

ஆர்யமாலா விமர்சனம் 




ஜனா ஜாய் மூவீஸ் சார்பாக வடலூர் சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில், ஆர்.எஸ்.கார்த்திக், மனிஷா ஜித், ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'ஆர்யமாலா'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் மனிஷா ஜித். இவர் நீண்ட ஆண்டுகளாக வயது பூப்படையாமல் இருக்கிறார். 

இவரின் தங்கை பூப்படைந்தவுடன் ஊர் மக்கள் பல விதமாக பேசி வருகிறது. பிறகு மனிஷா ஜித் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்டதும் காதல் கொள்ளும் நாயகி கனவு கலைந்த பிறகும் நாயகனை நினைத்துக் கொண்டிருக்கிறார். 

தெருக்கூத்து கலைஞரான ஆர்.எஸ்.கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக மனிஷாஜித் வெளிப்படுத்த, அவரது கண்கள் மூலம் அவரது மனஓட்டத்தை அறிந்துக் கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார். 

இருவரும் கண்கள் மூலமாகவே தங்களது காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். ஆர்.எஸ்.கார்த்தி, தெருக்கூத்தின் இறுதி நாளில் நாயகியை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, நாயகி மனிஷாஜித்தின் மாமா நாயகியை  கொலை செய்ய முயற்சிக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.... 

நாயகனாக நடித்திருக்கும் ஆர் எஸ் கார்த்திக் காத்தவராயன் வேடம் கட்டி கூத்து கலைஞராக மாறி நடிக்கிறார். நாயகி கண்களாலே கவர்கிறார். படத்திற்கு செல்வ நம்பியின் பாடலும், பின்னணியிசையும் பக்க பலமாக இருக்கிறது. ஜெய்சங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் ரசிகர்களை இருக்கையில் அமர செய்கிறது. கிராமத்து அழகு அழகு தான் என ரசிக்க வைக்கிறது. 

கதையின் நீளத்தை சுருக்கி இன்னும் அழுத்தமாக சொல்லிருக்கலாம்..... 

மொத்தத்தில் இந்த 'ஆர்யமாலா' காதல் துளிகள்..... 

RATING: 3.5/5


MSSW and Kauvery Hospital Organize Rally on World Mental Health Day



Chennai:

MSSW (Madras School of Social Work), in collaboration with Kauvery Hospital, Alwarpet organized a rally today at Besant Nagar to mark World Mental Health Day. The event focused on the theme "Mental Health at the Workplace," highlighting the significance of supportive and inclusive work environments for mental well-being.

The rally saw active participation from professionals, students, and mental health advocates, all coming together to promote awareness and advocate for positive change in workplaces.

Dr. Yamini Kannappan, Senior Consultant Psychiatrist at Kauvery Hospital Alwarpet, emphasized, "Addressing mental health at the workplace is crucial for both employees and employers. A supportive environment not only enhances productivity but also nurtures a positive culture where individuals can thrive."

Adding to the initiative, Mr Sangeeth Gopinath, Program Head of the Undergraduate Psychology department at MSSW remarked, "Creating awareness about mental health in professional settings is the first step toward change. We need to break the stigma and encourage open conversations, making workplaces spaces of comfort and growth."

The rally served as a platform to educate the public about the importance of mental health in professional settings and encouraged open dialogue about mental well-being, aiming to create more inclusive and healthy work environments.


இயக்குநர் ஷங்கரின்  "கேம் சேஞ்சர்" 



பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண்  கூட்டணியில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்,  கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட  வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில்  ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும்  கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை  அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர்  தமன்  இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது. 

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில்  உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். 

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது.  கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல்,  அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது. 

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.  முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

நட்சத்திர  நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது.  படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய  தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படம்: கேம் சேஞ்சர் 

நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்: 

இயக்கம் : ஷங்கர் சண்முகம் 

தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ் எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்

கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ் 

இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித் 

ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு 

இசை: எஸ்.தமன் 

வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 

லைன் புரொடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர் 

கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா 

சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு 

நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி 

பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம் 

பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM)

வேட்டையன் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?!

  


இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ள படம் தான் ‘வேட்டையன்’ 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மை தவறாத காவல் அதிகாரியாக இருக்கிறார் அதியன். நீதிபதியாக சத்யதேவ் என் கவுன்டருக்கு எதிரானவர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினிகாந்த், கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்து பெயர் பெறுகிறார். 

இவரது நேர்மையை அறியும் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா தான் பணி புரியும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது குறித்து அவருக்கு தெரியப்படுத்துகிறார். சென்னைக்கு பணி மாறுதல் வாங்கி வரும் சரண்யா, தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். பிறகு நம்ம வேட்டையன் இறங்கி என்ன செய்தார்? என்பதே கதை… 

அவசரமான நீதி தேவையில்லை, விரிவான நீதிதான் தேவை என்பதை உணர்த்தும் முழுக்க முழுக்க 'பொருளடக்கம்' சார்ந்த ஒரு படம். அதைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ரஜினிகாந்த் என்கவுன்டைரை எப்போதும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு கதாபாத்திரம்.

தன்னால் ஒரு அப்பாவி உயிர் பறி போய்விட்டதே என்ற கவலையுடன் அதைச் சரி செய்ய நினைக்கிறார். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் காட்சியெல்லாம் சிறப்பு. அனிரூத் இசையில் பட்டய கிளப்பிவிட்டார். பகத் பாசில் சிறந்த நடிகர் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்.

'மனசிலாயோ' பாடல் திரையரங்கை அதிரவிட்டது என்றே சொல்லலாம். நீதிபதியாக வரும் அமிதாப்பச்சன் தமிழை உச்சரிக்க கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார் என்பது 'லிப் சின்க்'ல் தெரிகிறது. அனைவரது நடிப்பும் ஓகே தான். குடும்பத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இந்த படத்தை பார்க்கலாம். 

படத்தின் வேகத்தை அப்படியே கொண்டு சென்றிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்......   

மொத்தத்தில் இந்த வேட்டையன் அதிரடி.....

RATING: 3.9/5

#VettaiyanReview

#VettaiyanMovie

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !! 



இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. 

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும்  கொண்டாடப்பட்டது. 

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்  கொண்டு,  இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது.

தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது.

சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும் சிறுவன் சிவனைந்தனும் பள்ளி விடுமுறை தினங்களில், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

ஒரு நாள், சிவனைந்தனின் தாயார் நோய்வாய்ப்பட்டு, அவருக்குப் பதிலாக தனது இளம் மகனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் வாழை.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான பொன்வேல் கதாநாயகனாக நடித்துள்ளார் மற்றும் நடிகர்கள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் கலையரசன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் மற்றும் இசை சந்தோஷ் நாராயணன். கலை இயக்கம் குமார் கங்கப்பன் மற்றும் படத்தொகுப்பு சூர்யா பிரதாமன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

முழுக்க முழுக்க திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, அப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை, ஆழமாக பிரதிபலிக்கிறது.


மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது!



இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல்  கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. 


ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. 


பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க  13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.


வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்‌ஷன் இணைந்து  “மார்டின்”  படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


Tamil - https://youtu.be/YC9vEkwuqrA

Kannada - https://youtu.be/HL7i06ifrIc

Hindi - https://youtu.be/B4VRuDQfh9k

Telugu - https://youtu.be/hKFoaMW7oSE

Malayalam - https://youtu.be/Np4Pw2JP-Ls


ஆரகன் விமர்சனம் 



ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம்  தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே.ஆர் இயக்கி இருக்கும் படம் தான் ஆரகன் .

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

முனிவர் ஒருவர்,  ஒரு நபருக்கு ஒரு முக்கியமான  மந்திர மருந்தைக் கொடுக்கிறார். அது என்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் மருந்து .  ஆனால் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மருந்தைப் புதுப்பித்து அருந்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை சொல்லுகிறார் முனிவர்.

கவிபிரியா மனோகரன் அனாதை இல்லத்தில் வளர்கிறார். மைக்கேல் தங்கதுரை மேல் காதல் வலையில் விழுகிறார்  நாயகி.  தொழில் செய்து முன்னேற நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவர்கள் லட்சியம். அவனால் பணம் புரட்ட முடியாமல் இருக்க ஒரு மலைக் காட்டுக்குள்,  செல்போன் சிக்னல் வசதி மற்றும் சக மனிதர்கள் இல்லாத அடர்ந்த பகுதியில் தனிமையாக உள்ள வீட்டில் வசிக்கும்  பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறாள் நாயகி. 

பிறகு இளம் வயதில் இருந்து வயது முதிர்வு ஏற்படுகிறது.  ஏன் வயது முதிர்வு ஏற்பட்டது? அங்கு நடந்தது என்ன? என்பதே  கதை....

நாயகி கவிபிரியா மனோகரன்.  தோற்றம், நடையுடை பாவனை எல்லாம்  சிறப்பு. மாய தோற்றத்துடன் வயதான பெண்மணியாக ஸ்ரீ ரஞ்சனி, பாழடைந்த வீட்டில் சங்கலியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வயதான தோற்றத்தில் கலைராணி, மற்றும் ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

கதையில் லாஜிக் இல்லை, மூலிகை வேரின் பூஜை காட்சிகளை ஏற்க முடியவில்லை....

மொத்தத்தில் இந்த ஆரகன் இரக்கம் இல்லாதவன்...

RATING: 2.9/5 


நீல நிறச் சூரியன்- விமர்சனம் 




தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனரான சம்யுக்தா விஜயன் அவர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் தான் 'நீல நிறச் சூரியன்'. இதில் கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலசந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

கஜராஜ் – கீதா கைலாசம் தம்பதிகளின் மகனாக வருகிறார் அரவிந்த். பள்ளி ஆசிரியரான அரவிந்த், தான் ஒரு திருநங்கை என்பதை உணர்கிறார். பெண்களைப் போல தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஆனால் பெற்றோர், ஊர் மக்கள் என்ன சொல்வார்களோ என தயங்குகிறார். 

ஒரு கட்டத்தில் அந்தத் தயக்கத்தை உடைத்து, தனது பெண்மையை வெளிப்படுத்தும் விதமாக பெண்ணாகவே தோற்றம் காட்டுகிறார். அதாவது ஆண்களுக்கான உடையைத் தவிர்த்து, சேலை கட்டி பள்ளிக்கு வருகிறார். அதன் பிறகு பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள், என அனைவரும் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். பிறகு அவர் எப்படி சமாளித்தார்? என்பதே கதை... 

ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது என்பதை கதையின் வாயிலாக உணர்த்துகிறார் இயக்குனர்.  IFFI-23 உள்ளிட்ட உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளையும் இப்படம்  பெற்றுள்ளது.  அனைவரும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர். 

கதையை மேலும் திருத்தமாக எடுத்து சென்றிருந்தால் இன்னும் கவனம் பெற்றிருக்கும்.

மொத்தத்தில் இந்த  'நீல நிறச் சூரியன்' உணர்வின் வலி....

RATING: 3.2/5 

"டிமான்டி காலனி 2"  திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது




இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான,  "டிமான்டி காலனி 2"  திரைப்படம், வெளியான வேகத்தில்,  100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல்  பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.   10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு  நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள  ‘டிமான்டி காலனி  2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது.  ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை,  இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன்  ZEE5 இல்  கண்டுகளியுங்கள். 


முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை  ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க  நண்பர்கள்  ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் - அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த  சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது. 


"டிமான்டி காலனி 2" படத்தின் இந்த  வெற்றி குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்.., 

“ ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியரில் டிமான்டி காலனி 2க்கு கிடைத்த அபாரமான வரவேற்பைக் கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன்! வெளியான வேகத்தில் இப்படம் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது,  அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி சங்கரின் மிகச்சிறப்பான நடிப்பு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் உழைப்பு இப்போது  கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான், ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் இன்னும் பல சாதனைகளை படைப்பதைக் காண ஆவலோடு உள்ளேன்.  


நடிகர் அருள்நிதி கூறுகையில், 

"ஒரு அற்புதமான திரையரங்க வெற்றிக்குப் பிறகு, டிமான்டி காலனி 2 அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம்,  இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.  இந்த அபாரமான பயணத்தில் எங்களுடன் இணைந்து உழைத்த  அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.  

எங்கள் படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எப்படிக் கவருகிறது, என்பதைப் பார்க்க ஆவலோடு உள்ளேன், ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் அதீத அன்பும், வாழ்த்துக்களும் உண்மையிலேயே  பெரும்  மகிழ்ச்சி தருகிறது. அனைவருக்கும் நன்றி.

அசத்தலான ஹாரர் திரில்லர் அனுபவமான  ‘டிமான்டி காலனி 2’  திரைப்படத்தை, ZEE5 இல் தவறவிடாதீர்கள்!


திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும்,  DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி!




மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக  இணைக்கவுள்ள இவ்விழாவில்,  மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும்,  தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர். 


அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு,  செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின்  திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.


இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில்  பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும்,  கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர்.  மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது. 


பழம்பெரும் ஆளுமைமிக்க நடிகர்கள் உட்பட,  கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் என கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வில், 

உலகநாயகன் கமல்ஹாசன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது திறமையான மகன் ஏ.ஆர்.அமீன், அதே போல் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிவகார்த்திகேயன், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணையவுள்ளார்கள். இவர்களுடன் உள்ளூர் மலேசியப் பிரபலங்களும்,  அரசியல்வாதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர். 


உலகின் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான பேஷன் மேஸ்ட்ரோக்கள் - மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி வடிவமைத்த புதுவிதமான ஆடை அணிகலன்களை, மணமகனும், மணமகளும்  அணிய இருக்கிறார்கள்.


“இந்தத் திருமணம் இரு நபர்களுக்கு இடையேயான அன்பின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒன்று கூடும் இரண்டு துடிப்பான கலாச்சாரங்கள், வேற்றுமையில் ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகின்றன.


"இந்த சிறப்புத் தருணத்தை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மலேசியப் பொழுதுபோக்கு திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டு சினிமா பிரபலங்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அடைவதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று முகமது யூசாஃப் கூறினார்.


DMY ஈவன்ட்ஸ் குரூப்  மிக உயர்ந்த தரத்தில்  உலகம் வியக்கும் வகையிலான பிரம்மாண்ட திருமண வரவேற்பை உருவாக்கவுள்ளது. 

இந்த கலாச்சார நிகழ்வு  பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும். 


முன்னணி நட்சத்திரங்களான விஜய், கார்த்தி போன்றோருடன் பணிபுரிந்த  பிரபல சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜ், தலைமையில் விருந்தினர்களுக்கு 77 உணவுகள் கொண்ட விருந்து அளிக்கப்படும்,  பாரம்பரிய தானியங்கள் மற்றும் தினை, என ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சமையல் அனுபவத்தை இந்த விருந்து உங்களுக்குத் தர இருக்கிறது.


உணவை ருசித்து ரிவ்யூ தரும்  இர்ஃபான் வியூ சேனலின் பிரபலமான யூடியூபர் முகமது இர்ஃபான், இந்நிகழ்வில் கலந்துகொண்டு, விருந்தின் சுவைகளை எடுத்துரைத்து, இந்த இரவை இனிமையாக்க இருக்கிறார்கள்.


இவருடன்  இணையும் பிரபல ஆர்.ஜே. பிராவோ,  வாழ்க்கை முறை மற்றும் பயண வீடியோக்களுக்காக கொண்டாடப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் சிந்துஜா ஹரி, மற்றும் சமூக வலைதள பிரபலமான சஞ்சனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். 


ஷியாமக் தாவர் போன்ற மற்றும் பிரபு தேவா, ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோவின்  குழு இவ்விழாவை  நடனங்களால் சிறப்பிக்கவுள்ளது. 


புகழ்பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரும் தனது மயக்கும் நிகழ்ச்சிகளால் மேடையை அலங்கரிக்கவுள்ளார்.

பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளைக் கலக்கும் அவரது திறன் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கும், விருந்தினர்கள் உண்மையிலேயே மறக்கமுடியாத இன்னிசை அனுபவத்தைப் பெறுவார்கள். 


மதிப்பிற்குரிய ஊடக அதிபரும் சன் பிக்சர்ஸ் தலைவருமான கலாநிதி மாறன், ஆந்திராவின் ஏபி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்  சஞ்சய், வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ். தாணு, ஏ&பி குரூப்ஸின் அருண் பாண்டியன், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி மற்றும் ஐங்கரன் கருணா  உட்பட,  கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். 


இவர்கள் அனைவரின்  பங்கேற்பு பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்த திருமணத்தை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது. 


இந்த திருமணமானது இரு தனிமனிதர்களின் சங்கமத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி, காதல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் கலாச்சார பின்னணிகள் என வித்தியாசமான நிகழ்வாக அரங்கேறவுள்ளது, விருந்தினர் பட்டியல், பிரமிக்க வைக்கும் அலங்காரம், மற்றும் அசத்தலான சமையல் என, இந்த நிகழ்வு மிகவும் சிறப்புமிக்க நிகழ்வாக  நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இந்நிகழ்வு இருக்கும். 


இத்திருமண விழாவில் பங்கேற்பாளர்களுடன் முக்கியமாக இடம்பெறும் பிரபலங்கள், இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்களை, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள,  சமூக ஊடகங்களில்,  #DMYVEETUKALYANAM என்ற அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது.


திரு டத்தோ முஹம்மது யூசாஃப் நிறுவிய DMY கிரியேஷன், பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட விநியோகத் துறையில், மலேசியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாகத் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களைக் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர்.  ராயன், தங்கலான், மற்றும் சலார் போன்ற படங்களை மலேசியப் பார்வையாளர்களுக்கு  இந்நிறுவனம் தந்துள்ளது.


 DMY கிரியேஷன் தொடர்ந்து  கலாச்சாரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, மலேசியாவின் வளமான பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உள்ளடக்கத்துடன், இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee




Chennai: 

Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep - rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory. The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!  

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ - the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee. The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee. This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee! 

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President - Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, "We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu's enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. 

An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee! This memorable musical anthem is built around the signature 'SHIK SHIK SHIK,' sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!" he further added. Dhee shares her excitement at the launch, stating, "This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!" 

Santhosh Narayanan adds, "Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!"


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.