அக்டோபர் 2023

'மார்கழி திங்கள்' திரைவிமர்சனம் 




"என் இனிய தமிழ் மக்களே..... நான்  உங்கள் பாரதி ராஜா  என்னை இயக்குனராக  ஏற்றுக்கொண்டது போலவே என் மகன் மனோஜை இயக்குனராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பாரதிராஜா அவர்களின் வேண்டுகோளோடு தொடங்குகிறது மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படம். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். படிக்கும் இருவருக்கும் இடையே காதல் வருகிறது. பிறகு இருவரும் வெவ்வேறு  கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். 

கல்லூரி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கவிதாவின் தாத்தா. பிறகு அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வந்தது? காதலில் வெற்றி அடைந்தார்களா? என்பதே கதை...... 

உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவரின் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவை தான் படம் சொல்ல முயல்கிறது. அதற்கு வலுச் சேர்க்க விடலைப் பருவத்து காதலாகத் தொடங்கும் கதை, சாதி, ஆணவக் கொலை எனச் சுற்றி வருகிறது. பாரதி ராஜாவின் குரலில் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும் தாத்தாவாக நன்றாக நடித்துள்ளார். இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். கவிதாவாக நடிக்கும்  ரக்ஷினி காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார்.

இந்த கதைக்கு ஏற்றது போல் படத்தொகுப்பிலும்  ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த 'மார்கழி திங்கள்' காதல் உணர்வு......

RATING: 3/5 


DAC Developers Unveils South India’s First Home Experience Centres!


Chennai:

First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai's most trusted housing development companies, has launched Home Experience Centres at Medavakkam and Tambaram, comprising fully furnished houses that showcase everything from floors to roofs in cross-section so that buyers can visually inspect and physically touch and feel the materials that go into making their dream homes.

 

Honourable Shri V. Ramasubramanian, former judge of the Supreme Court of India, inaugurated the innovative centres: a 1050 sq-ft, experience centre, and an 800 sq.ft one, modelled on the real housing units of DAC Developers’ two newly announced residential projects, DAC Medallion, Medavakkam and DAC Marshall, Tambaram respectively.

 

Talking about the Home Experience Centres, Mr. S. Sathish Kumar, Managing Director, DAC Developers Pvt. Ltd., said, “Our core principles revolve around the 3Es: ENGINEERING-focused innovation, Customer EDUCATION, and Customer EXPERIENCE. The newly unveiled Home Experience Centres embody these principles. We take pride in introducing it first time in South India. The introduction of our Home Experience Centers represents a new layer of transparency, reinforcing the trust our customers place in us.”



 

On the benefits of Home Experience Centres for the buyers, he said, “While buyers can always compare prices, select locations, and even visit model homes, up until now, they haven't had the opportunity to understand the materials and elements used in the construction of their home components. They had to rely solely on the assurances given by developers. However, our Home Experience Centers provide them with first-hand knowledge about the quality and specifications of every component and item in their dream homes. They no longer need to purchase homes blindly. Now, they can visually examine and physically experience them before making a decision.”

 

The Home Experience Centers proudly feature eleven bays where visitors can examine the cross-sections of various elements, including shear walls, columns, beams, doors, windows, floors, switch boxes, plumbing shafts, as well as exterior components like hand-rails and balcony floors.

 

DAC Medallion is a residential complex in Medavakkam that comprises 125 apartments. Situated in the heart of Tambaram, DAC Marshall comprises a diverse range of 114 unit configurations. 

Financial Results for Quarter/Half Year ended 30th September 2023




Profit up by 19% YoY


    Net Profit up by 62% YoY at ₹1988 Cr in Sep’23 from ₹1225 Cr in Sep’22

    Profit Before Tax up by 75% YoY at ₹2752 Cr in Sep’23 from ₹1571 Cr in Sep’22

    Operating Profit for Sep’23 up by 19% YoY at ₹4303 Cr from 3629 Cr in Sep’22

    Net Interest Income increased by 23% YoY to ₹5741 Cr in Sep’23 from ₹4684 Cr in Sep’22

    Fee based income grew by 11% YoY to ₹805 Cr in Sep’23 from ₹723 Cr in Sep’22

    NIM (Domestic) increased to 3.52% in Sep’23 from 3.20% in Sep’22

    Return on Assets (RoA) improved to 1.06% in Sep’23 from 0.71% in Sep’22

    Return on Equity (RoE) improved by 607 bps to 19.90% in Sep’23 from 13.83% in Sep’22

    Cost-to-Income Ratio stood at 44.36% in Sep’23 as against 44.27% in Sep’22

    Total Business recorded a YoY growth of 10% reaching the level of ₹1133091 Cr in Sep’23 from ₹1026801 Cr in Sep’22

    Advances increased by 12% YoY to ₹492288 Cr in Sep’23 from ₹437941 Cr in Sep’22

    RAM (Retail, Agriculture & MSME) advances grew by 12% to ₹285891 Cr in Sep’23 from ₹255256 Cr in Sep’22

    Retail, Agri, MSME advances grew by 14%, 16% and 5% YoY respectively. RAM contribution to domestic advances is 62%.

    Home Loan (Including mortgage) grew by 13%, Auto Loan by 36% and Personal Loan by 49% YoY.

    Deposits increased by 9% YoY and reached to ₹640803 Cr in Sep’23

    CASA grew by 7%, driven by 8% YoY growth in SB, CASA ratio stood at 40%

    GNPA decreased by 233 bps YoY to 4.97% in Sep’23 from 7.30%, NNPA reduced by 90 bps to 0.60% from 1.50% in Sep’22

    Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 456 bps YoY to 95.64% from 91.08% in Sep’22

    Capital Adequacy Ratio stood at 15.53%, CET-I at 12.07% & Tier-I Capital at 12.63%

    Net Profit up by 16% QoQ to ₹1988 Cr in Sep’23 from ₹1709 Cr in Jun’23

    Profit Before Tax up by 15% QoQ at ₹2752 Cr in Sep’23 from ₹2394 Cr in Jun’23

    Operating Profit up by 4% QoQ at ₹4303 Cr in Sep’23 from ₹4135 Cr in Jun’23

    Net Interest Income stood at ₹5741 Cr in Sep’23 as against ₹5703 Cr in Jun’23

    Return on Assets (RoA) improved by 11 bps QoQ to 1.06% in Sep’23

    Return on Equity (RoE) improved by 202 bps QoQ to 19.90% in Sep’23

    Priority Sector portfolio stood at ₹164341 Cr in Sep’23. Priority sector advances as a percentage of ANBC stood at 42.83% as against the regulatory requirement of 40%

    Net Profit up by 52% YoY to ₹3697 Cr in H1FY24 from ₹2439 Cr in H1FY23

    Profit Before Tax up by 76% YoY to ₹5146 Cr in H1FY24 from ₹2917 Cr in H1FY23

    Operating Profit increased by 17% YoY to ₹8437 Cr in H1FY24 from ₹7194 Cr

    Net Interest Income grew by 24% YoY to ₹11444 Cr in H1FY24 from ₹9218 Cr

    Net Interest Margin (NIM) Domestic increased by 42 bps YoY to 3.57% from 3.15% in H1FY23

    Return on Assets (RoA) improved by 29 bps to 1.01% from 0.72% in H1FY23

    Return on Equity (RoE) increased by 490 bps to 18.90% from 14.00% in H1FY23

    Cost-to-Income Ratio stood at 44.29% as against 43.14% in H1FY23

 

 

Network:

 

    The Bank has 5819 domestic branches including 3 Digital Banking Units (DBUs), out of which 1974 are Rural, 1522 are Semi-Urban, 1174 are Urban & 1149 are in Metro category. The Bank has 3 overseas branches & 1 IFSC Banking Unit (IBU).

    The Bank has 4866 ATMs & BNAs and 10825 Business Correspondents (BCs).

 

 

Digital Banking:

 

    Mobile Banking users increased by 47% YoY.

    UPI users and transactions increased by 34% YoY and 65% YoY respectively.

    Bank has so far launched 63 Digital Journeys under its Digital Transformation Program.

    86% of transactions are now carried out through digital channels.

 

 

Our Focus:

 

Indian Bank is strategically expanding the business and major thrust will be on retail, agriculture, and MSME sectors, targeting 10-12% credit growth in FY24.

Embracing digital banking as our core focus, we are dedicated to fostering financial growth and prosperity for individuals and businesses across diverse sectors of society. Through constant innovation, we strive to simplify processes, enabling quick and convenient banking.

For overall organisational development, Bank is promoting gender diversity, skill onboarding & grooming the employees for leadership. Our team engages with clients to provide hassle-free banking experience through wide range of products and services.

Culture meets Charity at South Madras Cultural Association & Charitable Trust!




The Inaugural of Durga Pooja, the event titled, Sharadtsav' 23 was flagged off by the Hon. Governor, Smt. Thamizhisai Soundarrajan, Saturday, 21st October at Kailash Convention Centre, Injambakkam on ECR.

The honourable Governor first offered her prayers to Goddess Durga. She formally inaugurated the proceedings by lighting the Traditional Lamp and then addressed the gathering.

She began her speech by greeting the guests on the occasion of Navaratri Celebrations. We are all united by our heritage and culture. Navaratri reflects Women Empowerment and 9 days are dedicated fully to them!

This tradition is applicable not only to South India but to the entire country.

Navaratri Celebrations stands to unite people who are diversified by geographical and cultural differences. It was indeed a moment of pride with an empowered women like the Honorable Governor, Smt. Thamizhasai Soundarrajan presiding over the proceedings.

Dr. Anita Ramesh Executive Committee Member oversaw all the arrangements.

About SMCA

South Madras Cultural Association, popularly known by it's acronym SMCA was registered under the Tamil Nadu Societies Registration Act 1975. SMCA is underlined by the joint effort with other like minded associations for the holistic sustenance of various cultural activities while serving as a platform for communities to coalesce in harmony. SMCA, in addition to providing a cultural reminder of one's heritage, also partakes in charity through the SMCA Charitable Trust. Their ascent in quality, has successfully resulted in a Sharadotsav being organized year and again the esteemed cultural collaboration.

SMCA strives to better and augment the eminent Durga Puja festivities with each passing year. Goddess Durga Puja at SMCA experiences 100,000 plus foot falls during its celebration. 

இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் "அரிசி"




இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் "அரிசி" மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P.சண்முகம் தயாரிக்கிறார்.

இதில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.  அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ்,வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார். சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார். மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார். பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய S. A.விஜயகுமார் கதை, திரைக்கதை,வசனம்  எழுதி இயக்குகிறார். 

அரிசி படம் பற்றி  இயக்குனர் S. A விஜயகுமார் கூறியதாவது: 

அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல! மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த "அரிசி" படத்தின் சிறப்பு! இப்படத்தில்  விவசாயியாக நடித்திருக்கும் தோழர் இரா. முத்தரசன் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.  

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல்  அருகே உள்ள சிறு  சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது.  அப்பகுதி விவசாயிகளும்  இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இவ்வாறு இயக்குனர் S. A.விஜயகுமார் கூறினார்.

Kauvery Hospital in association with women motosport club organized Bikeathon Rally to create awareness on Breast Cancer



Chennai:

Kauvery Hospital Alwarpet and Vadapalani Chennai, a unit of Kauvery Group of Hospitals, a leading multispecialty healthcare chain in Tamil Nadu organized a bike rally along with Women Motosport Club, to create awareness on breast cancer.  The rally was flagged off from Kauvery Hospital Vadapalani by Thiru Prabhakara Raja, MLA Virugambakkam Constituency and Thiru Suresh Kumar, IAS and Mr Kingsley Director of Operations, Kauvery Hospital Vadapalani. The rally culminated at RA Puram Corporation Playground where the bikers were felicitated.

“Almost 60% of women visit the hospital when they have reached the advanced stage of cancer. It is important to be aware of the early signs and symptoms of breast cancer to help in early diagnosis and better outcomes. Therefore, every year the aim is to create awareness on early detection, symptoms/signs and self-examination.  We are pleased to associate with Women Motosport Club for the noble initiative, Dr Iyappan Ponnuswamy Medical Director Kauvery Hospital Chennai.

“Kauvery Hospital has been at the forefront of diagnosing and treating cancers across all age groups. The Kauvery Cancer Institute is equipped with highly trained surgical, medical and radiation oncologists who provide advanced care with state of the art infrastructure. We also believe that prevention is better than cure, and as part of our commitment and giving back to the society we have been organizing awareness initiatives which also includes free mammogram screening in different regions of the state.,” said Dr Aravindan Selvaraj Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals.


The event was presided over by Thiru Ma Subramaniam, Hon’ble Minister of Healthy and Family Welfare Govt of Tamil Nadu, Thiru Dayanidhi Maran , Member of Parliament and Secretary DMK Sports Wing,  Thiru Mylai Dha Velu, MLA , Mylapore Constituency., Dr AN Vaidhyswaran, Senior Consultant and Director Radiation Oncology Kauvery Hospital Main Alwarpet , Dr Mahesh Kumar Medical Superintendent Kauvery Hospital Alwarpet, Thirumathi C Latha. Secretary Tamil Nadu Athletic Association Joint Secretary , Athletic Federation of India and Ms Nivetha Jessica President, Women Motorsport Club.

A Mammogram Van was also stationed at the program to encourage screening for breast cancer.

Prashanth Hospitals ‘Save Young Hearts’ 2023 Campaign reverberates cardiac health awareness and concludes in a grand manner



Chennai:

Prashanth Hospitals, a leading super-speciality hospital in Chennai, successfully culminated its impactful ‘Save Young Hearts’ 2023 digital campaign, in continuation with the major hit campaign of 2022, designed to raise awareness about cardiac wellness and encourage healthy lifestyles among the youth to prevent cardiac complications and heart attacks. The grand finale event featured distinguished guests and renowned cardiologists from Prashanth Hospitals who delivered key insights on stress management, healthy eating, and lifestyle choices crucial for cardiac well-being.

Grandson of the legendary actor Chevalier Sivaji Ganesan and well-known Tamil actor Vikram Prabhu of the national award winning Kumki and Tamil blockbuster Ponniyin Selvan fame, extended his heartfelt congratulations as the event’s chief guest to the award winners and participants of the short video contest, recognizing their outstanding creative contributions in promoting cardiac wellness and encouraging a heart-healthy lifestyle.

Prashanth Hospitals' team of expert cardiologists shared their perspectives on the pressing need to de-stress, adopt a balanced diet, and make positive lifestyle choices to safeguard against cardiac issues. Their insights shed light on the gravity of frequent cardiac arrests among young individuals in recent times.

The event included a recognition ceremony for the winners of the short video/reels contest, who have demonstrated exceptional creativity in advocating for cardiac wellness and healthy living. Overall, there were a total of more than 100 entries that innovatively resonated the trending topic on Instagram which aided in creating a mega awareness amongst the targeted audience.

The first prize was awarded to a cancer patient Mr. Sivamani Kannan with a handsome cash reward of Rs.1 lakh for brilliantly conveying the intended message by depicting the rising cardiac complications in a smart and impactful manner. The second prize Rs.50,000 was awarded to Mr. Jeevan for creating a compelling video on preventive measures for heart health.




Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, Chennai:

emphasized, "Our unwavering commitment is to protect the hearts of our youth and ensure a healthier future. Increased awareness and lifestyle changes are instrumental in preventing heart attacks. Engaging with young individuals and the broader social media community is the key. Through this competition, we aim to convey the message of preventing cardiac arrests and fostering a heart-healthy lifestyle. We are delighted by the overwhelming response to this campaign and the tremendous support from celebrity influencers."

Addressing the audience on the significance of being aware and alert of cardiac wellness, Senior Cardiologist, Dr. Kathiresan commented:

"The healthy lifestyle changes should be imbibed right from the school. There should be a continuous campaign for the public by professional organisations and the government. Long term environmental changes are also needed. We must immediately seek medical help when we face even the slightest signs and symptoms of cardiac complications like a heart burn, radiating pain in hands and shoulders, and a sense of discomfort in the heart or breathing. "Prashanth Hospitals’ ‘Save Young Hearts’ digital campaign reached out to a wide audience across various social media platforms, empowering young individuals to take proactive steps in preventing cardiac complications. Given the growing concern of heart disease among the younger generation, the campaign's mission was to educate, inspire change, and drive the importance of heart health through innovative social media initiatives. The Grand Finale of this campaign was organized at Crest Club, Phoenix Marketcity, Chennai.  The "Save Young Hearts Reels Contest" served as a platform for open discussions, creative engagement, and debates focused on preventing the increasing incidents of heart attacks.

About Prashanth Hospitals: 

Prashanth Hospitals is a multidisciplinary hospital that provides sophisticated and dedicated healthcare services by professionally trained experts. Prashanth Super-specialty Hospital at Velachery and Kolathur is one of the best- and well-known multi-specialty hospitals in Chennai. These facilities have well trained and skilled nursing staff who can take good care of the patients. The vision is to become an internationally renowned medical institute by providing excellent health care services to the patients, and the mission is to maintain the trust of the patient by providing good quality of health care. The values on which Prashanth Super-specialty Hospitals functions are quality of care, respect, competence, the effectiveness of the treatment, safety, and creating health awareness among the people. Prashanth Super-specialty Hospitals also provides various health care packages for check-ups and diagnosis of any ailment and their treatments.

LEO REVIEW : 'லியோ' படம் எப்படி இருக்கு?!  




இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், பிர்யா ஆனந்த், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மடோனா செபஸ்டியன் என இப்படத்தில் பட்டாளமே நடித்துள்ளனர். 

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு காஃபி ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் பார்த்திபன் எனும் விஜய்க்கு மிஷ்கினின் கும்பலுடன் மோதல் வருகிறது. அதில் பார்த்தியால் அக்கும்பல் கொல்லப்பட அந்த செய்தி மூலம் பார்த்தியை தெலுங்கானாவில் இருக்கும் போதைப் பொருள் உற்பத்தி கும்பலான தாஸ் அண்ட் கோ அறிகின்றனர். பார்த்தியைத் தேடி தாஸ் (சஞ்சய் தத்) கும்பல் இமாச்சல் பிரதேசம் செல்கிறது. எதற்காக தாஸ் கும்பல் பார்த்தியைத் தேடி செல்கிறது? அவர்களுக்கும் பார்த்திக்கும் என்ன சம்பந்தம்? யார் அந்த லியோ? என்பதே படத்தின் கதை...... 

நடிகர் விஜய்யின் படம் என்பதைத் தாண்டி இது இயக்குநர் லோகேஷின் படம். தனது முந்தையை திரைப்படங்களில் பயன்படுத்திய பல அடையாளக் காட்சிகளை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். பழையப் பாடல்கள், துப்பாக்கிக் காட்சிகள், உணவு, விலங்குகளுக்கான சிறப்புக் காட்சிகள் என படம் விரிகிறது. குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளார் லோகேஷ். 

நடிகர் விஜய் நல்ல ஆக்‌ஷன் மசாலா படமாக வந்திருக்கும் லியோவை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக முதல்பாதியில் வரும் “தாமரைப் பூவுக்கும், தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை” பாடல் நன்றாகப் பொருந்திப் போயிருந்தது. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

லோகேஷ் திரைப்படத்தில் வரும் பழைய பாடல்கள் இந்த முறை சண்டைக்காட்சியுடன் வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அனிருத்தின் இசை அருமை. 

விஜய்க்கு வில்லன் இன்னும் மாஸ் சாக இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்........

மொத்தத்தில் இந்த 'லியோ' விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்......

RATING: 3.5/5

'புதுவேதம்' திரைப்படத்தின் விமர்சனம்



ராசவிக்ரம் இயக்கத்தில், விட்டல் மூவிஸ் தயாரிப்பில்,  காக்கா முட்டை சிறுவர்கள் ஜெய் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புதுவேதம்'. 

கணவன் இறந்த நிலையில் மகனோடு கஷ்டப்படும் ஒரு பெண்ணை சில காமுகர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.  தன் மகனை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு  உதவி செய்ய வரும்  நபரோடு ஓடிப் போய் விடுகிறார் அந்தப் பெண். பிறகு  அனாதையாகும் சிறுவன் ஒரு பெரிய குப்பை மேட்டில் குப்பை பொறுக்கி பக்கத்திலேயே தங்கி வாழும் சிறுவர் சிறுமியரோடு சேர்ந்து அங்குள்ள பெண்களின் உதவியால் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அங்கு இருக்கும் கால் இல்லாத ஒரு பையன் நெருங்கிய நண்பன் ஆகிறான். உதவி செய்யும் ஒரு பெண்மணியின் பேத்தி  மீது இவனுக்கு காதல் வருகிறது.  



ஆனால் அவளோ சற்றே வசதியான ஒரு  லாரி டிரைவர் வலையில் விழுந்து கர்ப்பம் ஆகிறாள். காதலனால் ஏமாந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அதேநேரம் அவளை ஏமாற்றியவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கபோவதை தெரிந்து, நியாயம் கேட்க அந்த பெண்ணையும் குழந்தையையும் அழைத்து கொண்டு செல்கிறான் விக்னேஷ்.

பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை......

காக்கா முட்டை விக்னேஷ், காக்கா முட்டை ரமேஷ்,  சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிறப்பாக நடித்துள்ளனர். மறைந்த மக்கள் டாக்டர் ஜெயச்சந்திரன் நடித்திருப்பது சிறப்பு.  அவரை வைத்து படத்தின் இறுதியில் வரும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  

குப்பைகளில் கிடக்கும் காலாவதி மருந்துகளை விற்று லாபம் பார்க்கும் காட்சிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பொது மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இமான் அண்ணாச்சி  அவரே பாடி ஆடி கவர்ச்சிப் பெண்களுடன் குத்தாட்டம்  போடுகிறார்.  

மொத்தத்தில் இந்த 'புதுவேதம்' சிறந்த விழிப்புணர்வு படைப்பு 

RATING: 3.5/5


சல்மானும் கத்ரீனாவும் பார்ட்டி டிராக்குடன்!




சல்மானும் கத்ரீனாவும் மீண்டும் ஒரு பார்ட்டி டிராக்குடன் வந்துள்ளனர், புலி 3 இல் இருந்து லேகே பிரபு கா நாம், அது உங்களை உற்சாகப்படுத்தும் டைகர் 3 இன் டிரெய்லர் உடனடியாக பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டது, இப்போது தயாரிப்பாளர்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும் முதல் பாடலான 'லேகே பிரபு கா நாம்' வெளியிடுவதன் மூலம் உற்சாகத்தை அதிகரிக்கத் தயாராகி வருகின்றனர்.

முதல் பாடல் அரிஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி இணைந்து சல்மான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து பாடிய நடன எண், இரண்டாவது பாடல் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களைத் தொடும் ஒரு காதல் பாடல்!

இயக்குனர் மனீஷ் ஷர்மா, “லேகே பிரபு கா நாம் அடுத்த வாரம் கைவிடப்படும் வரை காத்திருக்க முடியாது! கத்ரீனாவின் அதீத அழகும், இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் எல்லோரும் நடனமாடுவதற்கான சரியான ஃபார்முலாவாக அமைகிறது! துருக்கியின் கப்படோசியாவில் நாங்கள் மிகவும் வேடிக்கையாக படப்பிடிப்பை மேற்கொண்டோம், மேலும் இது சல்மானும் கத்ரீனாவும் இணைந்து பெற்ற வெற்றிகளின் ஏற்கனவே பொறாமைப்படக்கூடிய பட்டியலில் சேர்க்க மற்றொரு பெரிய நடன சார்ட்பஸ்டராக இருக்கும்.

டைகர் 3 இந்த ஆண்டு நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது!

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.