முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கருத்துரையிடுக