மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி சார்பாக இன்று ஆகஸ்ட் 1, மாலை 4 மணிக்கு சென்னை OMR சாலையில் நடைபெற்ற மின் கட்டண உயர்வு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் திரு.சிநேகன், காஞ்சி மண்டல செயலாளர் திரு.கோபிநாத், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், IT மாநில செயலாளர் திரு.கிருபாகரன் மற்றும் மய்ய உறவுகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு காஞ்சி மண்டல மாணவர் அணி அமைப்பாளர் திரு.ஷங்கர் ரவி.
மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.ராஜீவ் அவர்களும், IT மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சுபாஷ் சந்திரபோஸ், திரு.பால் மகேஸ்வரன், திரு ஷ்யாம் மதன் அவர்களும், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சுப்பிரமணி, திரு.பெஃரோஷ் அவர்களும், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் திரு.ராஜேஷ் கண்ணா, திரு.மயிலை கேசவன் அவர்களும் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக