முதல்வரின் கிருஷ்ணகிரி பயணம்!

முதல்வரின் கிருஷ்ணகிரி பயணம்!


எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று காலை சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு கார் மூலம் சென்றார்.

அவருக்கு இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் ஆட்சியர்கள் திவ்யதரிஷினி, சண்முக சுந்தரம், சிவன் அருள் ஆகியோரும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பிரவேஷ் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பூச்செண்டு மற்றும் பொன்னாடைகள் கொடுத்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர்.








லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.