பள்ளி மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கை கோள்!

 பள்ளி மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கை கோள்! 


அப்துல் கலாமை போல் ஆகப் போகிறேன் என இளம் விஞ்ஞானி பிரங்க்ளின் சார்லஸ் சாதனை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைத்து 10 மாணவர்கள் ஒரு செயற்கைக்கோளை வடிவமைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இதன் தொடக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று  மிக பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கிறார்கள். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும் இஸ்ரோவின் துணை இயக்குனர் மயில்சாமி அவர்களும் மற்றும் மார்ட்டின் குழுவினர்கள்  விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தர இருக்கிறார்கள்.

FULL VIDEO HERE:

SUBSCRIBE & CLICK BELL BUTTON

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.