சென்னை(கி) துறைமுகம் தொகுதி திமுக சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை!

சென்னை(கி) துறைமுகம் தொகுதி தி.மு.க சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை!

சென்னை(கி) மாவட்டம்-துறைமுகம் தொகுதி மா.செயலாளர் பி.கே. சேகர்பாபு அவர்களது ஏற்பாட்டில் ஏழை எளிய மாணவர்களுக்கு கை கொடுக்கும் விதமாக நோட்டு புத்தகம்,புத்தகப்பை, ப்ளாஸ்க், உதவித்தொகை ரூ.5000 உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

PC : Shankar's Photography

இந்த நிகழ்வில் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் ஹசன் முகமது ஜின்னா, தூத்துகுடி ஜோயல், செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, ரவிசந்திரன் ,மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர்.சுபைர் கான் மற்றும் Dr.N.P.M ஷாயிக் அப்துல்லா, M.S முகமது ரிபாய் உள்ளிட்ட கழகத்தினர் பங்கேற்றனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.