ஏழை எளிய மக்களுக்கு உதவிகள்!

ஏழை எளிய மக்களுக்கு உதவிகள்!


அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தீபாவளி திருநாள் அன்று பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA  உத்தரவின் பேரில் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி 35வது கிழக்கு  வட்டம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. 


35 வது கிழக்கு வட்டம் பொருளாளர் எஸ்.கருப்பசாமி அவர்களும் மன்ற காப்பாளர் கே.திலீபன் அவர்களும் இனிப்பு, பட்டாசு, துணிகள் வழங்கி உணவுப் பண்டங்களையும் வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர். உடன் அனைத்து நிர்வாகிகளும் இருந்தனர். பொது மக்கள் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.