சென்னையில் இன்று மின்தடை...!

சென்னையில் இன்று மின்தடை...! 

04.11.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை மின்தடை ஏற்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில்:

“காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி : பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு பகுதி.

அம்பத்தூர் பகுதி : முகப்பேர் பிளாட்டினம் அப்பார்ட்மென்ட், சென்னை பப்ளிக் பள்ளி, டி.வி.எஸ் காலனி 46, 48, 56வது தெரு பாடி அன்னை நகர், ராஜீவ் நகர், வைகை நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Power outage in Chennai today மின்சாரம் தடை chennai power cut

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.