மார்க் ஆண்டனி படத்தின்
டிரெய்லர் வெளியானது!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மார்க் ஆண்டனி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த வேளையில், படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tamil - youtu.be/Dg8X7SZ_4bs
Telugu - youtu.be/IQUC24pnbcQ
கருத்துரையிடுக