வாகன ஓட்டிகளை மிரட்டி ரசீது கொடுக்கும் போக்குவரத்து காவலர்!
சென்னை:
திருவான்மியூர் சிக்னலில் சபரி என்கிற போக்குவரத்து காவலர் R.I ஜாகிர் உசேன் அவர்களின் ரசீது இயந்திரத்தை தினமும் வாங்கி, உடன் S.I யாரும் இல்லாமல் இவரே தனியாக நின்று வாகன ஓட்டிகளை மிரட்டி ரசீது கொடுத்து பணம் வாங்கி வருகிறார் என குற்றசாட்டு எழுந்துள்ளது.
சபரி மீது அப்பகுதி வாகன ஓட்டிகள் புகார் கொடுக்க தொடங்கியுள்ளனர். சபரி மீது நடவடிக்கை பாயுமா? பார்ப்போம்.
கருத்துரையிடுக