முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்: தலைவர்கள் இரங்கல் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்து சென்றுள்ளார் பிரணாப் முகர்ஜி: பிரதமர் மோடி இரங்கல்

* இந்திய தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

* இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் வென்றுகாட்டுவார் என எதிர்பார்த்த நேரத்தில் துயரச் செய்தி -பிரணாப் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல். கடின உழைப்பாலும், திறமையாலும் குடியரசுத் தலைவர் என்ற சிகரத்தை எட்டியவர் என்று ஸ்டாலின் புகழாரம் .

* மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை புரிந்தவர் பிரணாப் முகர்ஜி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்


* குடியரசு தலைவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பிரணாப் முகர்ஜி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

* முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

* மத்திய அரசில் பிரணப் முகர்ஜி பணியாற்றாத அமைச்சகங்களே இல்லை எனலாம்: பீட்டர் அல்போன்ஸ்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்தி

*  நாட்டின் கலாசாரம், பண்பாட்டை முன்னிறுத்தியவர் பிரணாப் முகர்ஜி: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

* சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் பிரணாப் முகர்ஜி: மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

* முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு நாட்டிற்கு மிக பெரிய இழப்பு: புதுச்சேரி முதல்வர் இரங்கல்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: கே.எஸ்.அழகிரி இரங்கல்

* பிரணாப் முகர்ஜியின் மறைவு அதிமுக சார்பில் வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம்: வைகைச்செல்வன் இரங்கல்

* பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: G.K.வாசன் இரங்கல்

* சிறந்த அரசியல் தலைவரை இந்த நாடு இழந்து இருக்கிறது: டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல்

* பிரணாப் முகர்ஜி மறைவு இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு: கனிமொழி எம்.பி. இரங்கல்

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.