ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்! 


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 2ம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், செல்வராகவன் இயக்க அவரின் சகோதரர் மற்றும் நடிகர் தனுஷ் நடிக்க ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகவுள்ளது. இந்த அறிவிப்பை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.