இன்று உங்கள் ராசி பலன்!

இன்று உங்கள் ராசி பலன்!  


mesham

மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும்குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும்சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
 
 

reshabam

ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும்ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.


3

மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும்வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும்திடீர் பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

 

kadagam

கடகம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும்தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லதுகுடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


5

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும் தேவையற்ற மனகுழப்பமும் ஏற்படும்மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லதுவியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை.


kannirasi

கன்னி
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும்பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.


thulam

துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும்உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாதுசிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


viruchagam

விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம்குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும்முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லதுஉறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


danush

தனுசு
இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.


magaram

மகரம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும்வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர்கடன் பிரச்சினைகள் சற்று குறையும்குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.

 

kumbam

கும்பம்
இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும்வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும்சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.


meenam

மீனம்
இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள்நண்பர்களின் உதவி கிட்டும்ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

CINEMA ADVERTISEMENTCINEMA ADVERTISEMENT

 


தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.