பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட 'சாரிகா' குறும்படம்!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட 'சாரிகா'  குறும்படம்!


சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில், நடிகர்கள் மாஸ்டர் மஹேந்திரன், ஜான்வி, பேபி மோனிகா, ஸ்ரீ ரஞ்சினி, ராமநாதன், கயல் மணி, அரவிந்த் ஆகியோர் நடிப்பில், இசை அமைப்பாளர் டேவிட் பரத் குமார் இசையில், பத்மஸ்ரீ ஷங்கர் மஹாதேவன் குரலில், சமூக ஆசிரியர் சபரிமாலா வரிகளில், இயக்குனர் பாரதி பாலா இயக்கத்தில் உருவான சாரிகா - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட திகில் கலந்த விழிப்புணர்வு குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது . 

இந்த நிகழ்வில் எம் எஸ் பாஸ்கர்,இசை அமைப்பாளர் தீனா,மனோபாலா , விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ், இந்தி திரை படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் சென்னை குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர்களும் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு குறும்படத்தினை வெளியிட்டனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.