பைக் திருடியவர் கைது!
கரூர் மாவட்டம் ,குளித்தலை அருகே நசநல்லூரை சேர்த்தவர் பாலு இவரது மகன் முருகானந்தம் (33) . கடந்த 15 ம் தேதி இவர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பைக் திருடுவதக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது இத் தகவலின் பேரில் எஸ் .ஐ ., மலைச்சாமி தலைமலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது சந்தேக்கத்திற்கு இடமான வகையில் இருந்த முருகந்ததை பிடித்து விசாரித்த போது பைக் திருடியது தெரியவந்தது .பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துரையிடுக