தமிழ்நாடு கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்பு-2022
தமிழ்நாடு கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்பு-2022, கே.ரத்னா சபாபதி (பொதுச் செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் சார்பில் மதுரவாயலில் உள்ள மாதா பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியில் 25 மாவட்ட உறுபினர்கள் பங்கு பெற்றனர். பங்கு பெற்ற 25 மாவட்ட உறுப்பினர்களுக்கு மாநில கள வில்வித்தை பயிற்றுவிப்பாளர் நிலை 1 பாடநெறி சான்றிதழ் வழங்கப்பட்டது.
TAMILNADU YOUTH FIELD ARCHERY ASSOCIATION |
நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி.சித்ரா அரவிந்தன், திருமதி.சாந்தி கோபிநாத் (துணைத் தலைவி) ஸ்ரீ சாய்ராம் பாடசாலா (நிருபர்) மற்றும் கே.ரத்னா சபாபதி (பொதுச் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினர்.
FULL VIDEO HERE:
கருத்துரையிடுக