தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் சாதனையாளர் விருது-2022
சென்னை:
தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் சாதனையாளர் விருது-2022 நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தில் சர்வதேச கள வில்வித்தை சங்கம் IFAA, TAFISA, TAFISA, ICSSPE, WHO & சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி FAAI (பள்ளி வில்வித்தை சங்கம் இந்தியா) இந்திய விளையாட்டு கூட்டமைப்பு இணைந்துள்ளது. இந்த சங்கங்கள் அங்கீகரிக்கபட்ட சங்கங்கள் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விருது மற்றும் சான்றிதழ் கொடுத்து கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில்
கௌரவ விருந்தினர் திரு.எம்.கருணாநிதி- காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) Dy. காவல்துறை ஆணையர்) புரவலர்- தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், பேராசிரியர் டாக்டர்.ஆர்.இளங்கோவன்- HOD (FYST) MAHER (பல்கலைக்கழகமாகக் கருதப்படும்) தலைவர், தொழில்நுட்பக் குழு, தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், டி.நரசிம்ம ராவ், தலைவர், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் அ.சித்ரா அரவிந்தன், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் இணைச் செயலாளர் கே.பி.பி.விஜய பாஸ்கரன், கெளரவ விருந்தினர் திரு.சுபாஷ் சந்திர நாயர் பொதுச்செயலாளர்- இந்திய கள வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.உதய குமார் வர்டி, இந்திய கள வில்வித்தை சங்கத்தின் இணை செயலாளர் திரு.கா.ரத்ன சபாபதி தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் (சென்னை மாவட்டம்) எஸ்.சுரேஷ் குமார்- திருவள்ளூர் மாவட்டம், டாக்டர்.கே.செந்தில்-கோவை, பி.வைரமுத்து-தென்காசி, விஜயகுமார் திருவாரூர், ஆர்.சிவ குமார்- தருமபுரி, பி.காளீஸ்வரன்-தூத்துக்குடி, என்.மணிவண்ணன்- திருச்சி, எஸ்.ஆறுமுகம். நீதிராஜன்- கிருஷ்ணகிரி, அ.சுரேஷ் குமார்- கடலூர், எஸ்.திருமுருகன்- கள்ளக்குறிச்சி, கே.முத்துசாமி-நாமக்கல், பிரகாஷ்-பெரம்பலூர், எஸ்.சுரேந்திரர்- நீலகிரி, சேலம், ச.அய்யப்பன்- சிவகங்கை, ஏ.ரவி- மதுரை, எஸ்.கருப்பசாமி- விருதுநகர், வினோதா சிவபாலன்-காஞ்சிபுரம், டெல்லஸ்- கன்னியாகுமரி, தமிழ்மணி- விழுப்பூர் எண் சுரேஷ் குமார்- திருவள்ளூர், சத்தியமூர்த்தி- திருவண்ணாமலை, த.தமிழ்மணி - விழுப்புரம், என்.கணேசன் - மயிலாடுதுறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
VIDEO HERE:
கருத்துரையிடுக